வாசகர்கள் கருத்துகள் ( 21 )
ஐயோ பாவம் டிரம்ப் எதிர்வினை மிகக்கடுமையாக இருக்கும் என்பது தெரியாமல் கனவு காணும் அமெரிக்கர்.
நமது காசை கொடுத்து நமக்கு தேவையானதை எங்கிருந்துவாங்கின்னால் அமெரிக்காக்காரனுக்கு என்ன வந்தது ? இவன் யார் நம் மீது அபராதம் விதிக்க ? உலக நாடுகள் உடனடியாக அமெரிக்காவை தனிமை படுத்த வேண்டும் . அமெரிக்காவில் இருக்கும் கனடாவையே தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத நிலைக்கு இருக்கும் இவர் இப்படி நடந்துகொள்வது நாட்டிற்கு நல்லதில்லை .
மோடி எப்பொழுது இந்த மாத கடைசியில் சீனா போவார் என்று செய்தி வந்ததோ அப்பவே நெனெச்சேன் சீனா மீதும் இந்த வரிப்பயித்தியம் டிரம்ப் வரி விதிக்கும் என்று.
தொழில்"அதிபர்" அண்ணன் டிரம்ப் அவர்கள் எல்லா நாடுகளுக்கும் வரி விதிச்சுட்டு, அடுத்து வரி விதிக்க நாடுகள் இல்லாமல், தமது நாட்டின் மீதே வரிகள் விதிப்பார் என்று நம்புவோம்
சீனா மீது வரிகளை விதிப்பது குறித்து டிரம்ப் ஆலோசித்து வருகிறார். இவர் என்ன அமெரிக்காவின் அதிபரா அல்லது நிதி அமைச்சரா என்றே தெரியவில்லை. யூரோப், அமெரிக்க இவர்கள் மட்டும் ரஷ்யாவிலிருந்து எல்லா பொருட்களையும் யுரேனியம் கெமிக்கல்ஸ் உரங்கள் முதலியன வாங்கலாம் ஆனால் அடுத்தவர்கள் வாங்க தடை இதில் என்ன வேறுபாடு தனக்கு ஒரு சட்டம் அடுத்தவர்களுக்கு ஒரு சட்டமா
we should behave like north korea we shoud bring brics currency this is the right time to introduce
இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. பஹல்காம் தாக்குதலில் noorkan விமான நிலையம் மற்றும் கிரானா மலை பகுதியில் ஏற்பட்ட ஏவுகணை தாக்குதலில் நிலைகுலைந்தது அமெரிக்காதான். அதன் வெளிப்பாடு தான் ரஷ்யாவில் இருந்து என்னை வாங்கக்கூடாது என்ற நிலைப்பாடு. இதில் இருந்து இந்தியா மீண்டு எழும்.
இவனை அமெரிக்கர்களே போட்டு தள்ள வாய்ப்புள்ளது, இல்லாவிட்டால் அமெரிக்கா செயலிழந்து போகும். அது ஏனைய உலக நாடுகளுக்கு நல்லதல்ல.
america econamy will fall down asap under trump government,
இப்படி ஒரு பைத்தியமாவன் என்று எதிர்பார்க்கவில்லை. வரி என்று வெறி பிடித்து அலைகிறான். அமெரிக்காவை அழிக்கப்புறப்பட்டு விட்டார் .