உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோடி மீது எனக்கு வெறுப்பா ? : அவரது கருத்தில் உடன்பாடில்லை என்கிறார் ராகுல்

மோடி மீது எனக்கு வெறுப்பா ? : அவரது கருத்தில் உடன்பாடில்லை என்கிறார் ராகுல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: மோடியை நான் வெறுக்கவில்லை. ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார்.3 நாள் பயணமாக கடந்த 08-ம் தேதி அமெரிக்கா சென்றார் ராகுல். டெக்ஸாசில் ஜார்ஜ் டவுண் பல்கலை. ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாடினார். இதன் வீடியோ காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூரவ் ‛எக்ஸ்' வலைதளத்தில் வெளியாகியுள்ளது.அதில் பிரதமர் மீது ஏன் வெறுப்புணர்வு இருக்கிறது ? என்ற கேள்விக்கு,ராகுல் பதில் அளித்து பேசுகையில், நான் மோடியை வெறுக்கவில்லை. அவருக்கென ஒரு கண்ணோட்டம் உள்ளது. ஆனால் அவரது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அவருக்கென வேறுபட்டதொரு கண்ணோட்டம் உள்ளது, எனக்கென ஒரு மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளது. இவ்வாறு அவர் பதில் அளித்துள்ளார். ராகுலின் கருத்திற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

R.Varadarajan
செப் 13, 2024 22:27

அவர் பதவியை எனக்கு விட்டுக்கொடுத்தால் மோடியைப்போன்ற மகாத்மா, பெருந்தலைவர் வேறொருவர் இருக்கமுடியாது அண்ணன் எப்ப போவான் திண்ணை காலியாகும்னு ஆதங்கத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் விடியல் ஆட்சி வந்தது போல என் ஆட்சி எப்போது வருவது என் கும்பி எரிச்சல் எப்போது அடங்குவது?


p.s.mahadevan
செப் 11, 2024 16:18

இவர் இந்திய குடிமகனா? வெட்கம்.


karunamoorthi Karuna
செப் 11, 2024 09:24

ஊழல் செய்து வழக்குகள் போட்டு சிறையில் தள்ள முயற்சி செய்யும் கருத்து பிடிக்க வில்லை


Kumar Kumzi
செப் 11, 2024 09:16

இவனுக்கு மோடி மட்டுமல்ல ஹிந்து இந்தியர்கள் மீதும் வெறுப்பு தான் இவனுக்கு இந்தியா முக்கியமல்ல பதவிக்காக இந்தியாவை இஸ்லாமிய கிருஸ்தவ நாடுகளாக பிரிக்கவும் தயங்க மாட்டான்


Krish
செப் 11, 2024 01:56

சரியான டுபாக்கூர் போல இந்த பப்பு. எங்க நாட்டின் வெட்ககேடு


Ganapathy
செப் 11, 2024 00:55

கோடிகள் கொட்டி பிள்ளைகளை படிக்க அமெரிக்கா அனுப்பும் பெறுறோருக்கு இயு ஒரு பாடம். டெக்ஸாஸ் பல்கலைக்கழக மதிப்பும் தரமும் இதுதான். இவனைப் போன்றவர்களைத்தான் அறிவிஜீவியாக கூறி கொண்டாடி அழைத்து வந்து பேசவச்சு உங்க பசங்க அறிவை வளர்க்குது டெக்ஸாஸ் போன்ற பல்கலைக்கழகங்கள்.


kumarkv
செப் 10, 2024 23:56

உனக்கு உடன்பாடு இல்லை என்றால் யாருக்கு என்ன மயி.....போச்சு


A Viswanathan
செப் 10, 2024 20:52

உன்னுடைய கண்னோட்டத்தை இத்தாலியில் கொண்டு வைக்கவும்


R.MURALIKRISHNAN
செப் 10, 2024 20:47

மோடிக்கு உள்ளது இந்தியா முன்னேற்றமடைய வேண்டும் என்பது. ராகுலுக்கு இருப்பது இந்தியா மற்றவர்களிடம் அடிமைபட்டு இருக்க வேண்டும் என்பது. இது தான் உண்மை


Balasubramanian
செப் 10, 2024 20:19

ஆமாம், ரொம்பவே நட்பு! கட்டிப் பிடித்தாரே! அது மாதிரி அதானி அம்பானி கிடைத்தாலும் கட்டிப் பிடிப்பார் ! - இதை நம்புபவர்கள் அவர் கூறும் எதையும் தாராளமாக நம்பலாம்


புதிய வீடியோ