வாசகர்கள் கருத்துகள் ( 10 )
சீனப்பொருளாதாரம் ஏற்கனவே படுத்துவிட்டது. வர்த்தகப்போர் அதை மோசமாக்கும். அதேசமயம் மிகக்குறைந்த சம்பளத்தில் ஏராளாமான மனிதவளம் இருப்பதால் சீனாவால் எதையும் அடிமாட்டு விலைக்கு உற்பத்தி செய்ய முடியும். காப்புரிமை போன்ற சிக்கல்கள் அங்கு மிக சிக்கனாது. ஆகவே பல நாடுகள் சீனாவுடன் போட்டி போட முடியாது. இதை மனதில் வைத்துதான் பல நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவு அமெரிக்காவில் செய்யப்பட பாகங்களை வைத்து உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இது போல வரி விதிக்கிறார்கள். எளிதான விஷயம் அல்ல.
In the overall geo political positive development, pro liberal/china/muslim jihadis must be weakened. Pro nationalists should emerge Modi/Putin/Trump and develop respective countries
உங்கள் நாட்டில் அடிக்கடி நடக்கும் துப்பாக்கி சூட்டினால் உங்கள் நாட்டு மக்கள், மற்றும் உங்கள் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் பாதிக்கப்படுவார்கள். அந்த துப்பாக்கி சூட்டை நிறுத்த நீங்கள் முதலில் முயற்சி எடுக்கவும்.
In the long run, china s economy is going to decline, Trump is right. He does not give freebie, free entry that previous american presidents gave to china against kick backs, Covid was also China/American pharma lobby creation ..
ஏற்கனவே சீன வெற்றி பெற்றுவிட்டது, உங்களால் தனியாக நிற்கமுடியவில்லை, இதுல இப்படி வேறு றெக்கை
அதுக்கும் முன்பே பெரியண்ணன் காலி ஆகிவிடுவார்.
இந்தியாவும் சீனாவின் பிளாஸ்டிக் குப்பைகளை இறக்குமதி செய்வதை தடை செய்ய வேண்டும்
அமெரிக்க மக்கள் கண்டிப்பா சீன மொபைல் போன் 18000 rupees phone ஐ 95000 rupees வாங்க மாட்டாங்க. இது நான் example சொல்றேன், base price அதிகமாகும் போது இன்னும் பொருளோட original price அதிகமாகும். அந்தளவுக்கு வரி விதுச்சுருக்கானுங்க.
சீனா அமெரிக்காவுக்கு பொருள் ஏற்றுமதி செய்தால் தானே பாதிக்கப்படும், அமெரிக்காவை தவிர வேற நாடு இல்லைன்னு நினைப்பு போல டிரம்ப் க்கு.
please review trade imbalance between American imports from China, it constitutes huge share fo r china. American market is huge for any country, china is the looser india stands to gain. china pays for its fraud