வாசகர்கள் கருத்துகள் ( 33 )
நீ நடத்து ராசா.. விரைவில் 1 usd 100 ரூபாயாக உயரும். அவர் அலரது நாட்டுக்காக பேசுகிறார் தவறில்லை
Slang பயன்படுத்தி பேசியுள்ளார்... They can go find another s u c k e r There is no chance that the BRICS will replace the US Dollar in International Trade, and any Country that tries should wave goodbye to America, he said.
I dont think India ever officially supported the idea of BRICS currency. Trumps message was to show who is superior.
டிரம்பு ஒரு அமெரிக்க துண்டுசீட்டு. வெட்டி வாய் வீரன், நாட்டாமை புத்தி போகல்லே. இந்தியா, சீனாவை அமரிக்கா தான் அண்டி பொழைக்குது. இது அவனுக்கும் நன்கு தெரியும்.
நீ இன்னா வேணாலும் பண்ணிக்கோ... அமெரிக்காவின் சோனியா - கமலாம்மாவை வீட்டுக்கு அனுப்பினதே உலகத்துக்கு செஞ்ச பெரிய புண்ணியம் . . . பாரேன், லெபெனன் - இஸ்ரேல் போர் நின்னுடுச்சு, இனிமே சுறுசுறுப்பா ஹமாஸை ஒழிக்கலாம், அடுத்து உக்ரைன்?, ஈரான்? ஆனா ஒன்னு நிச்சயம், யார் வந்தாலும் போனாலும், விரைவில், டாலர் மாயை சீக்கிரம் ஒழிய போகுது . . .
அமெரிக்க பொருளாதாரத்தை குழி தோண்டி புதைக்க தயாராக இருக்கிறார்!
"தற்போதுள்ள டாலரின் மதிப்பு போலியாக உயர்த்தப்பட்ட ஒன்று. இதனால் நமது இறக்குமதிச் செலவு பயங்கரமாக கூடி வருகிறது. "- மிகவும் சரியான வார்த்தைகள். BRICS நாடுகள் என்ன செய்யப் போகிறார்கள்?
உள்ளூருல டிரில்லியன் டாலர் பொருளாதாரம்னு ஒளறிக்கிட்டு இருந்தானே அவன் இப்ப என்ன செய்வான்?
அந்தம்மா காதுல விழுந்துச்சுன்னா, அங்கிருந்தே உன்னை அரெஸ்ட் பண்ணிடும்.
அய்யோ kolrangappa....மறு ஒளிபரப்பு அதுவா? அந்த அம்மா பத்தியா சொல்ற? பத்திரம் 200 ரூபாய் கட்ட....
பயம் வந்து விட்டது.
உலகிலேயே அதிக கடன்கார நாடு யு.எஸ் தான். டாலர் உலகச் செலாவணியாக இருக்கும் வரையே அதன் பெரியண்ணன் மனப்பான்மை உலகை ஆட்டி வைக்கும். மதிப்பு குறையாது என்ற நம்பிக்கையில் அமெரிக்கா டாலரை அச்சடித்து தள்ளி பொருளாதாரத்தை காத்துக் கொள்கிறார்கள். தற்போதுள்ள டாலரின் மதிப்பு போலியாக உயர்த்தப்பட்ட ஒன்று. இதனால் நமது இறக்குமதிச் செலவு பயங்கரமாக கூடி வருகிறது. எப்படியாவது அதற்கு செக் வைத்தே ஆக வேண்டும். தாலிபானுக்கு முதலில் ஆதரவு தந்து தூண்டிவிட்ட நாடு பயங்கரவாதத்தை ஒழிக்கும் என நம்ப முடியுமா?