உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.1 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டரில் 7.1 ஆக பதிவு: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது.ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் இன்று (செப் 13) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=knwiy4jb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜூலை மாதத்தில் 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அசோகன்
செப் 13, 2025 14:01

எதுக்கு திராவிட மாடல் தலைவர் ஜெர்மனி போனாரு..... ரஷியா போய் போரை நிறுத்தியிருக்கலாமே


venugopal s
செப் 13, 2025 15:29

அதைவிட சுலபமாக நமது மோடிஜி ரஷ்ய அதிபருக்கு ஒரு டெலிபோன் அழைப்பு மூலம் பேசினால் போரை நிறுத்தி விடுவாரே!


Moorthy
செப் 13, 2025 11:15

முதலில் இரு நாடுகளும் போரை நிறுத்துங்கள்


சின்னப்பா
செப் 13, 2025 11:15

இந்தமாதிரி ஏதாவது வந்தாதான் அடங்குவார்கள்…


Moorthy
செப் 13, 2025 10:46

இது நில நடுக்கமா அல்லது உக்ரைன் போட்ட ஏவுகணை குண்டா ?


Dv Nanru
செப் 13, 2025 11:16

உக்ரைனிடம் குண்டு இல்லை வண்டு தான் இருக்கிறது ..


Dv Nanru
செப் 13, 2025 10:42

இந்த நிலநடுக்கத்தை பற்றி ஏன் ரஷ்ய புவியியல் ஆய்வு மையத்திற்கு தெரியவில்லை என்ன காரணம் அமெரிக்காவிற்கு எப்படி தெரிந்தது இதில் ஏதாவது உள்குத்து இருக்கின்றதா ரஷ்யாவை விட தொழில்நுட்பத்தில் இந்த உலகில் யாரும் சிறந்தவர் இல்லை காரணம் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதுதான் கவனிக்க வேண்டியது..


Vasan
செப் 13, 2025 12:08

Generally seismic activities will occur and repeat in more or less same place only, called seismic zone.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை