உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா இந்தியர்கள் ரத யாத்திரையில் முட்டை வீசி தாக்குதல்: இனவெறி கும்பல் அட்டூழியம்

கனடா இந்தியர்கள் ரத யாத்திரையில் முட்டை வீசி தாக்குதல்: இனவெறி கும்பல் அட்டூழியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டொரோன்டோ: கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தி பாடல்களை பாடியபடியும், கடவுளின் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடி இந்தியர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது சிலர் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த வீடியோவில் சாலையின் ஓரத்தில் இருந்த கட்டடங்களில் இருந்து முட்டைகளை, யாத்திரை சென்ற இந்தியர்கள் மீது வீசுவது தெரிய வந்தது. இது இனவெறி தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, 'முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தும் போது அதிர்ந்து போய் விட்டோம். எங்களின் ரத யாத்திரையை நிறுத்த வேண்டும் என்று நோக்கத்தில் இந்த செயலை செய்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் தோல்வியடைந்து விட்டது. வெறுப்பு ஒருபோதும் வெல்ல முடியாது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

என்றும் இந்தியன்
ஜூலை 14, 2025 16:55

காலிஸ்தான், திருட்டு திராவிடம், முஸ்லீம் நேரு காங்கிரஸ் ஒரே வழியில் வலியில் பயணிக்கின்றது ஆகவே அவர்கள் எங்கிருந்தாலும் மக்களுக்காக நல்லது ஓன்றுகூட செய்யத்தெரியாது அவர்களுக்கு


nisar ahmad
ஜூலை 14, 2025 23:15

அத்வானியின் ரத யாத்திரை நினைவிற்கு வந்திருக்கும் அதனால் எதிர்பு தெறிவித்திருக்கிறார்கள். அடுத்தவன் நாட்டில் அடக்கமாக வாழனும் இல்லாவிட்டால் அடி வாங்கதான் வேனும்.


கொங்கு தமிழன் பிரசாந்த்
ஜூலை 14, 2025 16:00

வேற்று நாட்டில் எதற்கு யாத்திரை? தேவையில்லா செயலால் மக்களை வேறுபேற்றி முட்டை அடி வாங்கியது தான் மிச்சம். வெறுப்பு சம்பாதிக்கும் செயல்.


Ganapathy
ஜூலை 14, 2025 21:40

அதானே இங்க எதுக்கு இட்டிலிகூட வேகாத ஆவியால் மதமாற்றம்? எதற்கு எங்கோ செத்த அலிக்கு இங்க மாருல அடிச்சுகிட்டு கூவல்?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூலை 14, 2025 15:21

இதுவும் நல்ல யோசனை தான் அந்த அந்த மதங்களை சார்ந்தவர்கள் அந்த அந்த நாடுகளுக்கு சென்று விடுவது நல்லது.


Ramesh Sargam
ஜூலை 14, 2025 14:13

அங்கு வசிக்கும் திமு கழக கண்மணிகள் செயலாகத்தான் இருக்கும்.


Senthoora
ஜூலை 14, 2025 15:02

என்ன இணைக்கும் திமுகவை வசைபாட ஒருசம்பவம் கிடைத்திருக்கு, நின்மதிய தூங்கலாம் பங்களூரில். தலிபான்கள், காலிஸ்தான் செய்தார்கள் என்று சொல்ல பயமா?


Ramesh Sargam
ஜூலை 14, 2025 19:50

நண்பர் செந்தூரா அவர்களுக்கு என்னுடைய பதில். தலிபான்கள், காலிஸ்தான் செய்தார்கள் என்று சொல்ல பயமா? பயமில்லை. அவர்கள் இப்படி செய்யமாட்டார்கள். அவர்கள் குண்டுபோட்டு மக்களை கொள்வார்கள். இப்படி அழுகிய முட்டைகளை வீசுவது இந்திய அரசியல்கட்சிகள் செயல். அதுவும் திமுக இதில் expert.


Ganapathy
ஜூலை 14, 2025 23:35

திராவிட முட்டைகளுக்காக கூரை மேல ஏறி கூவு ஆளாச்சே..


Kalyan Singapore
ஜூலை 14, 2025 13:55

இத்தகைய இன வெறி இல்லாத இஸ்ரேலில் ரத்த யாத்திரை மிக வெற்றிகரமாக முடிந்தது .


முதல் தமிழன்
ஜூலை 14, 2025 13:40

கனடா நாடு மதவாத நாடு. ஏன் அங்கு போய் தேவையற்ற வீண் ஜம்பம். ஹிந்து மதம் இங்குள்ளது . இங்கே என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். உங்களுக்கு நிறைய கடவுள் இங்குள்ளது. விருப்பம் போல் இருக்கலாம்.


புதிய வீடியோ