வாசகர்கள் கருத்துகள் ( 10 )
காதல் கசக்குதப்பா. இந்த டிரம்ப் - மஸ்க் காதல் இவ்வளவு சீக்கிரம் கசந்து போச்சப்பா. இப்பொழுது டிரம்ப், மஸ்க் மீது பல குற்றச்சாட்டுக்களை அடுக்குவார்.
எது எப்படியோ இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்கர்கள் நம்பகத்தன்மை இல்லாதவர்கள், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிறத்தினை மாற்றி கொள்பவர்கள். அவர்கள் பொருட்களை விற்கும் சந்தையாக மட்டும் இந்தியாவை பார்க்கிறவர்கள்.
காங்கிரஸ் திமுக கூட்டணி போல கூடா நட்பு......
மாப்பிள்ளை அவருதான் ஆனால் அவர் போட்ருக்க சட்டை என்னோடது.
பாக் போரை நிறுத்தி பிரபஞ்ச சாதனை படைத்த டிரம்ப் இந்தப் போரில் வெல்வாரா? பப்பு உதவியை நாடலாம்.
அமெரிக்க அரசியல் நம்ம திராவிட அரசாக மாறி விட்டதா. பணத்தை வாரி இறைத்து தேர்தல் வெற்றியை வாங்கினார்களா.
அதான் ரெண்டு பெரும் சேர்ந்து மத்த நாட்டினரை தோற்கடிச்சிகிட்டு இருக்காங்களே வெளியில துரத்தி. . உள்ளேயும் வரவிடாமல். .
ஜீ இல்லேன்னா....
நண்பன் உதவினால் என்பதற்காக நாட்டின் தலைவராக இருந்து கொண்டு நாட்டின் நலத்தை விட்டுக் கொடுக்க முடியுமா. மக்களின் நலன் எதுவோ அதுதான் ஒரு தலைவன் செய்ய முடியும்
Trump did not dismiss Musk.Musk agreed only for 130 days stay in that job and quit when time came.