வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அறிவு வளர வளர்ச்சி என்று சொன்னார்கள் அதில் ஆபத்தும் உள்ளது என்று உண்ணார் வைத்து விட்டார்கள் ஆ ஆன்மிகம் அளப்போம் aன்மிகம் வளர்த்தால் அறிவு மங்கி போகும் அதுனால நம்ம சிந்தனை முத்து திறவாய் மலர்ந்து அருளிய ஆன்மிகம் வளர்ப்போம் அறிவை புறக்கணிப்போம் ஹி ஹி
ஆன்மீகம் இல்லாமல் அறிவியல் வளர்ந்தால்.... இதுபோல இன்னும் ஆயிரம் பிரச்சனைகள் காத்திருக்கின்றன...
ஏ.ஐ., போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புக்களால் நன்மையைவிட, தீய்மைதான் அதிகம்.
\ ஆனால், அது ஒரு பிரபலமான தலைவரின் குரல் என கூறியுள்ளார். // அந்த குரல் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் ன்னும் கூட சொல்லிச்சாம் ..... அப்போ அது ..... ம்ம்ம்ம் ....... ஆங் .... பப்பு சாரா இருக்குமோ ??
நல்லா செக் பண்ணுங்கம்மா .... உண்மையான காலா இருக்கப்போகுது .... எங்க ஊர்ல இருந்து ஒரு கட்சி தல அடிக்கடி அங்க வருது .... ஏதாவது பில் செட்டில் பண்ண சொல்லி இருக்கப்போறாரு ...