வாசகர்கள் கருத்துகள் ( 8 )
மத வெறி மக்களை எப்படி பாதிக்கிறது. இதனால் மற்ற நாடுகளில் உள்ள மக்களுக்கு புத்தி வந்துருமா. வாய்ப்பில்லை, எப்படியோ நல்லது நடக்கட்டும்.
இந்த ஐ நா சபையை துறத்தினால் எல்லாம் சரி ஆகி விடும். ஐ நா பயங்கரவாதிகளின் புகலிடம்
வலுச் சண்டைக்கு செல்பவன் அதன் விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டும். இப்போ கூவி பயனில்லை. எதிர்காலத்தில் இவர்களை எதிர்த்து இவர் மக்களே போராடுவார்கள். இந்த கருத்து அனைத்து மூர்கர்களுக்கும் தான்.
தீவிரவாதிகள் துப்பாக்கிகளை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்....
சிலர் செய்யும் செயல் காசு கொடுத்து அதற்கு மிகப்பெரிய விலை கொடுத்து பஞ்சம் வாங்கிய மக்கள்.
After Israel crushed Hamas and Hezbollah, 57 Muslim countries foreign ministers met in Saudi Arabia Monday and voted upon taking Palestinian refugees on humanitarian grounds. The results are that 46 countries politely voted No 11 countries voted non-politely,
இவர்கள் முழு சுயநலவாதிகள். இஸ்ரேல் லெபனான் தெற்கு பகுதியில் முழுதும் ஜியா முஸ்லிம்கள் இருக்கும் பகுதி - தாக்குதல் நடத்துகின்ற பொழுது மத்திய பகுதியில் இருக்கும் கிறிஸ்தவர்களே அடைக்கலம் கொடுத்துள்ளனர். லெபனான் வடபகுதியில் இருக்கும் சன்னி முஸ்லீம் மக்கள் இவர்களை தங்கள் பகுதிக்குள் வரக்கூடாது என்று கூறிவிட்டனர். இவர்களின் பரந்த மனம் இவ்வளவே. இப்படித்தான் இவர்களின் மற்ற நாடுகளும். வேண்டுமானால் ஐரோப்பிய நாடுகளை அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்துவார்கள்
மேலும் செய்திகள்
உணவு பொருள்களை வீணாக்காதீர்!
17-Oct-2024