வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நேற்று இந்திய அணியின் ஆட்டம் வெகு சுமாராக இருந்தது. சில வீரர்கள் பந்தைக் கையாள்வதில், இன்னொருவரிடம் அனுப்புவதில் சுணக்கம் மற்றும் சிறு தயக்கம் இருந்தது. ஆட்டம் முடிய நூறு நொடிகள் மட்டுமே இருந்தபோது கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு மூலம் இந்தியா மூன்றாவது கோல் அடித்து ஜெயிக்க முடிந்தது. நியூஸிலாந்து அணி மூன்றாவது, நான்காவது க்வாட்டர்களில் மிகுந்த பதட்டம் மற்றும் அதீத வேகம் காட்டியது. ஏறக்குறைய ஏழு பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் அது வேஸ்ட் செய்தது. இந்திய அணி வெற்றி பெற்றது மகிழ்ச்சி. ஆனால், நேற்றைய ஆட்டம் தொடருமானால் அது பதக்க வாய்ப்பை இழக்கும்.
மேலும் செய்திகள்
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டாவுக்கு துன்புறுத்தலா? இஸ்ரேல் மறுப்பு
7 hour(s) ago | 1
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
7 hour(s) ago
பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு!
8 hour(s) ago | 7
நேபாள கனமழை நிலச்சரிவு - வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி
14 hour(s) ago