வாசகர்கள் கருத்துகள் ( 1 )
புராஸ்ட்ரேட் கேன்சர் சிறுநீர்ப்பை, மற்றும் விரை இவைகளில் பரவியதற்கான அறிகுறிகள் தான் இவை. அதிக பட்சம் ஆறு மாதம் என்று இந்திய டாக்டர்கள் சொல்வார்கள்
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் சிறுநீர்ப் பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சையை எடுத்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையில் அமெரிக்க அதிபராக இருந்தவர் ஜோ பைடன். இவர் வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பதவி காலம் முடிவதற்கு முன்பாகவே, அதிபர் பதவியில் இருந்து விலகினார். அரசியலில் இருந்து ஒதுங்கிய இவர், உடல்நலப் பிரச்னைக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.82 வயதான பைடன், தற்போது சிறுநீர்ப் பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல், ஹார்மோன் சிகிச்சையும் பெற்று வருவதாக பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் சிறுநீர்ப் பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சையை எடுத்து வருகிறார். ஹார்மோன் சிகிச்சையும் பெற்று வருவதாக முன்னாள் அதிபர் ஜோ பைடனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புராஸ்ட்ரேட் கேன்சர் சிறுநீர்ப்பை, மற்றும் விரை இவைகளில் பரவியதற்கான அறிகுறிகள் தான் இவை. அதிக பட்சம் ஆறு மாதம் என்று இந்திய டாக்டர்கள் சொல்வார்கள்