உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., குண்டுவெடிப்பு : 4 பேர் பலி

பாக்., குண்டுவெடிப்பு : 4 பேர் பலி

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலோசிஸ்தான் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றி வந்த வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குண்டுவெடித்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை