உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவை கைப்பற்றும் முடிவுக்கு எதிர்ப்பு: இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளையை நிறுத்தியது ஜெர்மனி

காசாவை கைப்பற்றும் முடிவுக்கு எதிர்ப்பு: இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளையை நிறுத்தியது ஜெர்மனி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெர்லின்: காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேலின் ராணுவ அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்த நிலையில், அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்ரேலுக்கான ஆயுத வினியோகத்தை நிறுத்துவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள தன் அண்டை பகுதியான காசா மீது 2023ல் போர் துவங்கியது. ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நகரங்களுக்குள் புகுந்து 1,200 பேரை கொன்றதே இந்த போருக்கு காரணம். காசாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, தங்கள் வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டது. பிணைக்கைதிகள் அங்கு இருக்கக் கூடும் என்பதால், அவர்கள் இறக்க நேரிடும் என கூறி இஸ்ரேல் ராணுவ தளபதி எதிர்ப்பு தெரிவித்தார். அவரது எதிர்ப்பையும் மீறி காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்துக்கு ராணுவ அமைச்சரவையின் ஒப்புதலை அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் பெற்றார். இந்த முடிவுக்கு சர்வதேச நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஜெர்மனி சான்சிலர் பிரெட்ரிச் மெர்ஸ் கூறுகையில், “காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தால் அந்நாட்டுக்கான ராணுவ உபகரணங்களின் ஏற்றுமதியை நிறுத்தி உள்ளோம். ''இஸ்ரேல் அரசு காசாவின் பொதுமக்களுக்கு உதவி வழங்குவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். ஐ.நா., அமைப்புகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

K.Uthirapathi
ஆக 10, 2025 17:24

அபதுல் ரஹீம் சார் பஹல்காமில் செய்த கொலைகளுக்கும், இஸ்ரேலில் 1200 அப்பாவி பொது மக்களைக் கொன்றதற்கும் உங்களால் சரியான விளக்கம் சொல்ல முடியுமா?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 10, 2025 13:43

மூர்க்க மதத்தால் பாதிக்கப்பட்டும் கூட ஐரோப்பிய நாடுகளுக்கு புத்தி வரவில்லையா


Abdul Rahim
ஆக 10, 2025 15:00

யாரு மூர்க்கத்தை பற்றி பேசுறதுன்னு ஒரு கணக்கு வேண்டாமா, இருக்கும் ஒரே நாட்டிலும் வன்முறை அமைப்பாக இருக்கும் சங்கிகளை விட மூர்க்கமான மூர்க்க பயங்கரவாதிகள் யாரும் இல்லை...


Arunkumar,Ramnad
ஆக 10, 2025 16:15

நீ பாட்டுக்கு ஏதாவது பட்டாசை போட்டு விடாதே. கொஞ்சம் பொறுமையாக இரு.


N Sasikumar Yadhav
ஆக 10, 2025 19:51

யாரு கும்பல்களாக வந்து அராஜகம் அட்டூழியம் செய்கிறார்களென உலகத்துக்கே தெரியும் . சங்கிகள் அதிகமாக இருப்பதால்தான் பாரதம் அமைதியாக இருக்கிறது . மூர்க்கம் அதிகமாக இருக்குமிடங்களில் அமைதியை வலைவீசித் தான் தேட வேண்டும் பாகிஸ்தான் பங்களாதேச மூர்க்க பயங்கரவாதத்தை பாருங்க . சிறுபான்மையினர் தினமும் செத்து செத்து பிழைக்கிறார்கள்


ஆரூர் ரங்
ஆக 10, 2025 12:08

உண்மையில் ஜெர்மனியிடம் நாட்டை நிர்வகிக்க கூட நிதிப்பற்றாக்குறை . கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை. சொந்த வயிற்றுப்பாட்டை விட இஸ்ரேல் போருக்கு உதவுவதா முக்கியம்? விரைவில் வந்தேறி இஸ்லாமியர்கள் ஜெர்மனியையே ஆளும் காலம் நெருங்கிவிட்டது.


சித்தறஞ்சன்
ஆக 10, 2025 10:48

தீவிரவாதமென்றால் அது, இஸ்லாமிய தீவிரவாதம் தான் . இப்போது இதைத்தவிர வேறு ஒன்றும் உலகில் இல்லை


Haja Kuthubdeen
ஆக 10, 2025 11:56

அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இஸ்ரேல் பாலஸ்தீன் பிரட்சினையில் தலையிடாமல் நடுநிலை வகித்தாலே 90%இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிந்து விடும்.


Kumar Kumzi
ஆக 10, 2025 13:54

மூன்று வயதிலேயே தீவிரவாதியாக்கப்பட்ட மூர்க்கன் எப்பிடி திருந்துவான்


பாலபாண்டி
ஆக 10, 2025 08:57

பாகஸ்தீன நாட்டுக்காகவே இந்தப் போராட்டம். அமேரிக்கா தலையீடும், சப்போர்ட்டும் இல்லாட்டா இஸ்ரேலும் வாலாட்டாது. பாலஸ்தீனமும் உருவாகியிருக்கும். நாமளும் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் , வெளியே பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியிருக்காது.


GMM
ஆக 10, 2025 08:04

ஆப்கான் , பாகிஸ்தான்.. போன்ற இடங்களில் தீவிர வாதிகள் புகுந்து அமைதியை கெடுத்தது போல், காசா நகரை தீவிர வாதிகள் கைபற்றி விட்டனர். உலகில் தீவிர வாதிகள் பகுதிகள் ராணுவம் அல்லது ஜனநாயக நாடுகள் கட்டுபாட்டில் இருக்க வேண்டும். காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தால் மக்கள் பாதுகாக்க படுவர். ஜெர்மன் முடிவு தவறானது.


SUBBU,MADURAI
ஆக 10, 2025 08:44

Angela Merkel is one of the biggest villains not only of Germany but of the entire world. The world is paying a heavy price for her wokeism. She opened Germanys doors to migrants, forced others to do the same, and now it has become a threat to all civil societies.


Haja Kuthubdeen
ஆக 10, 2025 11:47

சார் காஸா இஸ்ரேல் பகுதி அல்ல.அதைத்தான் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளது.முதலில் உண்மையை படித்து தெரிந்து கொள்ளவும். நம் காஸ்மீரை பாக்.பக்கிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்க இப்பவரை போராடுகிறோம்.அதே நிலையில்தான் பாலஸ்தீன் உள்ளது.


Haja Kuthubdeen
ஆக 10, 2025 11:52

நீங்க என்ன இஸ்ரேல் ஜெர்மனி பிரஜையா!!!ஜெர்மன் நாட்டின் முடிவு அந்த மக்கள்தான் தீர்மாணிக்கனும்.தவறானது என்று முடிவு செய்ய நீங்க யாரு?


kumar
ஆக 10, 2025 07:01

இஸ்ரேல் செய்வது சரியானது... வளர்ந்த நாடுகள் தீவிரவாதிகளை ஒழிப்பது போல் ஆர்வம் காட்டி மீண்டும் தீவிரவாதத்தை தூண்டி விட்டு பிற நாடுகள் சண்டையிடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைவதுடன் தன்னை நாட்டாமை போல காட்டிக் கொள்கின்றனர்..இனி இது இந்தியா இஸ்ரேல் போன்ற நாடுகளிடம் எடுபடாது...


Kasimani Baskaran
ஆக 10, 2025 06:34

தீவிரவாதிகளை இஸ்ரேல் தவிர ஒருவரும் சட்டை செய்யவில்லை என்பது மகா சோகமானது. தீவிரவாதம் [மத ரீத்தியாக மூளை சலவை செய்யப்பட பேடிகளுக்கு ஆயுதம் கொடுத்து அடுத்த நாட்டின் நிம்மதியை கெடுக்கும் முறை] என்ற ஆயுதம் மூலம் நாசமான காஷ்மீர் போன்ற பல உதாரணங்களை காட்ட முடியும். ஆகவே தீவிரவாதிகளை முழுவதுமாக ஒழித்துக்கட்ட வேண்டும். பிணைக்கைதிகள் உயிருடனோ அல்லது வெறும் உடலாகவோ மீட்க்கும் வரை ஓயக்கூடாது.


Venkatesan Srinivasan
ஆக 10, 2025 10:19

இஸ்ரேலுக்கு, காஸா ஒரு அதிபயங்கரவாத பிரதேசம். இந்தியாவிற்கு தற்போது வரை காஷ்மீர். அடுத்த உருவாகிக் கொண்டிருக்கும் பிரதேசங்கள் மேற்கு வங்காளம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா. அதிபயங்கரவாத பிரதேசங்கள் ஜனநாயக ஓட்டெடுப்பு வாக்கு அரசியலுக்கு சற்றும் தகுதி அற்றது. இராணுவத்தின் துணை கொண்டு அதிபயங்கர வாதிகள் - வாதம் ஒழிக்கப்பட வேண்டும். இராணுவம் சீருடை அணிந்து தெருவில் நின்று மக்களுக்கு உழைப்பவர்கள். அதிபயங்கர வாதிகள் சீருடை ஏதுமின்றி வீட்டுக்குள் குடும்ப உறுப்பினர் நண்பர் விருந்தாளி என்ற போர்வையில் புகுந்து குடும்பங்களை அதன்வழி ஊரை நாட்டை சீர்குலைப்பவர்கள். இதுதான் தற்போதைய காஷ்மீர் நிலவரம். மக்களுக்கு புரிந்தால் நலம்.


சமீபத்திய செய்தி