உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சோனியாவுக்கு ஹசீனா கடிதம்

சோனியாவுக்கு ஹசீனா கடிதம்

டாக்கா: அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் காங்., தலைவர் சோனியா விரைவில் குணமடைய பிராத்திப்பதாக, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வங்கதேச மக்கள் சார்பாகவும், தம் குடும்பத்தினர் சார்பாகவும், சோனியா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவிப்பதாக கூறியுள்ளார். சோனியாவின் வங்கதேச பயணத்தையும் இக்கடிதத்தில் ஹசீனா நினைவு கூர்ந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்