உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிஸ்புல்லா தலைவரின் இறுதிச்சடங்கு: போர் விமானங்களை பறக்கவிட்டு எச்சரித்த இஸ்ரேல்

ஹிஸ்புல்லா தலைவரின் இறுதிச்சடங்கு: போர் விமானங்களை பறக்கவிட்டு எச்சரித்த இஸ்ரேல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெய்ரூட்: இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச்சடங்கு பெய்ரூட் புறநகர்ப் பகுதியில் இன்று நடந்தது. கடந்த ஆண்டு இஸ்ரேல் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்தப் போரில் அந்த அமைப்பின் பெரும்பாலான தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான போராளிகள் கொல்லப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=75yj6lhy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கு பெய்ரூட் புறநகரில் இன்று நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இறுதிச்சடங்கு நடந்த பகுதியில், இஸ்ரேல் போர் விமானங்கள் வட்டமிட்டன.இது குறித்து இஸ்ரேல் ராணுவம் எக்ஸ் தளத்தில் பதிவில், ''இன்று ஹசன் நஸ்ரல்லாவின் இறுதிச் சடங்கு. இன்று உலகம் ஒரு சிறந்த இடம்' என்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram Moorthy
பிப் 24, 2025 18:12

முதல் வேலையாக துலுக்க தீவிரவாதிகளை அடக்கம் செய்ய வேண்டும் அப்போது தான் உலக மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்


ராமகிருஷ்ணன்
பிப் 24, 2025 11:10

கழக களவாணிகள் சார்பில் எடப்பாடி, ஸ்டாலின், விசிக சார்பில் குருமா ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் என்று ரகசிய தகவல் தமிழக முஸ்லீம்களுக்கு கிடைத்துள்ளது.


நிக்கோல்தாம்சன்
பிப் 24, 2025 05:37

இன்னமும் புதைக்கப்படவில்லையா ? அட நாத்தம் பிடிச்சவங்களே


பேசும் தமிழன்
பிப் 23, 2025 20:23

எங்கள் ஊரிலும்.... இதே போல குண்டு வெடிப்பு குற்றவாளி இறந்த போது.... ஏதோ சுதந்திர போராட்ட தியாகி போல்.... அரசின் கெடுபிடி இல்லாமல்..... ஊர்வலம் போனார்கள் !!!


நிக்கோல்தாம்சன்
பிப் 24, 2025 05:38

அந்த நேரத்தில் எங்களது வயலில் காட்டுப்பன்றிகளும் கூட்டமாக போன நிகழ்வு தற்செயலாக நடந்தது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை