வாசகர்கள் கருத்துகள் ( 18 )
அமெரிக்கா ஜனாதிபதி ஆக இருப்பதற்கு டிரம்ப்க்கு எந்த தகுதியும் இல்லை நேற்று ஒன்று சொல்கிறார் இன்று ஒன்று சொல்கிறார் , பேசும் வார்த்தையில் உறுதி இல்லை உள்நாட்டில் நடைபெறும் கலகத்தை அடக்க முடியாத டிரம்ப்க்கு உலக சமாதானம் செய்ய என்ன தகுதி உள்ளது, இதில் நோபல் ஒரு கேடு
அரசியல் என்பது உலகம் முழுவதும் ஒரேநிலைப்பாட்டில்தான் இருக்கிறது பாராட்டுக்கள், நம் இருநாட்டு உருவான அனைத்துக்கட்சிகளும் அன்றைய காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது , ஆனால் இன்று தேர்தல் என்று வந்தவுடன் அவர்களுடனேயே கூட்டு . மொத்தத்தில் மக்கள் ஒன்றாகக்கூடாது என்பதில் கட்சிகள் ஒற்றுமையாக இருந்து மக்களாட்சி, மக்களுக்காக என்று கூறிக்கொண்டு அவர்கள் ஒருவருக்கொருவர் அடிப்பது போல் அடித்துக்கொள்வதும், அரவனைத்துச் செல்வதும் முழுநேர தோளில் , அதே நேரத்தில் இவர்களது தவறான இயல்பாடுகளால் போர், ஜாதிச்சண்டை, இனக்கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரமே சீரழியும் நிலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது, ஆகவே இவர்கள் மக்கள் பிரநிதிகளாக செயல்பட்டு, உலக மக்கள் னைவருமே ஏதோ ஒரு வகையில் நாட்டின் வளர்ச்சிக்காகப் பிறந்தவர்கள் என்பதை உணர்ந்து செயல்பட்டால் நல்லது, இவர்களுக்கு எல்லாம் வல்ல இயற்க்கை நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்கும், வந்தே மாதரம்
இப்படி ஒரு கோமாளியை, அமெரிக்க மக்கள் அதிபராக தேர்ந்தெடுத்ததற்கு வெட்கப்பட வேண்டும் இவரை பதவி நீக்கம் செய்வதற்கு அங்குள்ள நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவனுங்க கிட்டயும் ஏதாவது அன்பளிப்பு கிடைக்குமோ
தன் முந்தைய பதவிக்காலத்தின்போது, பாகிஸ்தானை பயங்கரவாத ஆதரவு நாடு, ஏமாற்றக் கூடிய நாடு என்று விமர்சித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது, ஐ லவ் பாகிஸ்தான் என்று கூறியுள்ளார். பாகிஸ்தான் தளபதிக்கு டிரம்பு மாளிகையில் விருந்து அளித்துள்ளார் இதைவிட ஒரு கபட நாடகத்தை எந்த அரசியல்வாதியும் செய்ய முடியாது சமீபதில்தான் பஹ்ல்காமில் 26-பேர்கள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று தெரிந்தும் ஒரு பெரிய நாட்டின் அதிபதி ஒரு சிறிய தீவிரவாதிகள் நாட்டின் படை தளபதிக்கு விருந்தளித்திருப்பது கேலிக்கூத்தாகவே உள்ளது இவர் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கே அருகதை அற்றவர் தீவிர வாதிகளை ஊக்கிவைப்பராகிவிட்டார் இது காலப்போக்கில் அவரையே கொன்றுவிடும் தாக்கும் பாம்பிற்கு பால் ஊற்றி வளர்க்கிறார் சும்மா விடுமா
நோபல் பரிசு பரிந்துரைக்கு செய்யும் கைம்மாறு.
மத்தியஸ்தம் வேணாம்னு சொன்னீங்க. அவிங்களோட கொஞ்சிக் குலாவ வாணாம்னு சொன்னீங்களா?
The American citizens should keep their heads down for elected this koomuttai as their president.
True but KH would have been worse for us, like Biden helping Pakkisthan to get aid and loans and sell them arms to use against India. Plus he played a secret role in Bdesh issue also. They dont want India to become a super power
Pakistan will become a scapegoat. Now ISIS, Afghan Talibans, TetP all shite militia groups viz Houthis, Hamas, Hezbollah etc etc etc may decimate Pakistan, immediately after this Iran-Israel war for siding with USA.
டிரம்ப் அமெரிக்கா அதிபர் என்ற பதவிக்கு ஒரு அசிங்கம்.. ..