உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால்... இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால்... இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: 'அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், ஹமாஸ் அமைப்பினர் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்' என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்., 7 முதல் மோதல் நடக்கிறது. எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே, 42 நாட்களுக்கு போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oz2zb4jb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதன்படி, ஒவ்வொரு கட்டமாக பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் இருந்த பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். போர் நிறுத்தத்தின்படி, பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து வருகிறது. இந்நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: காசா போர் தொடர்பாக இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரு பொதுவான உத்தியை கொண்டுள்ளது. அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், ஹமாஸ் அமைப்பினர் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும். காசாவில் ஹமாஸின் ராணுவத் திறனையும், அதன் அரசியல் ஆட்சியையும் நாங்கள் ஒழிப்போம். எங்கள் அனைத்து பிணைகைதிகளையும் வீட்டிற்கு அழைத்து வருவோம். காசா மீண்டும் ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

என்றும் இந்தியன்
பிப் 17, 2025 17:02

நான் மட்டும் இஸ்ரேல் பிரதமராக இருந்திருந்தால் ஹமாஸிடம் கோரிக்கை வைக்க மாட்டேன். உன்னிடம் உள்ள 178 பிணைக்கைதிகளை இன்னும் ரெண்டு நாளில் விடுதலை செய்யவேண்டும் இல்லையேல் குண்டுமழைக்கு தயாராக இரு என்று ஒரே ஒரு எச்சரிக்கை விட்டு அதையும் செய்திருப்பேன். மூன்று மூன்று பேராக விடுவிப்பானாம் அதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டுமாம்???


nisar ahmad
பிப் 17, 2025 14:27

டிட்ரம் வந்து வாய் சவடால் விட்டவுடன் இவனுக்கூம் வீரம் வந்துடுச்சாம்.


தமிழ்வேள்
பிப் 17, 2025 14:12

பயங்கரவாதத்துக்கு ஊக்கம் அளிப்பதே கருப்பு கல் கட்டிடம் தான் ..அது அழியாது என்ற ஒரே நம்பிக்கையில்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகிறது ..அந்த கட்டிடத்தை முதலில் ஏர் ஸ்ட்ரைக் மூலம் தரைமட்டமாக்குங்கள் ..நம்பிக்கை தகர்ந்து தரைமட்டமாகும்போது இந்த குமபலை அழித்து கருவறுப்பது எளிது .....


Kasimani Baskaran
பிப் 17, 2025 10:24

பயங்கரவாதம் மனித குலத்துக்கே எதிரானது. ஆகவே ஹமாஸை முழுவதுமாக துடைத்து ஒழிக்க வேண்டும். என்றும் பாலஸ்தீனத்துக்கு தன்னாட்சி கொடுக்கக்கூடாது. இந்தியாவுக்கு இரண்டு பக்கமும் தலைவலி போல வெஸ்ட் பேங் மற்றும் ஹாசா ஆகிய இரண்டு பக்கங்களில் தொல்லை கொடுக்கிறார்கள்.


nisar ahmad
பிப் 17, 2025 14:39

டேய் நீங்களோ உங்க வம்சமோ என்னைக்காவது சுதந்தித்திர்காக போராடியிருந்தால் விடுதலை போராட்டத்தைப்பற்றி தெரியும் நீங்ள் ஆங்கிலேயருக்கும் முகலாயருக்கும் ... கூட்டம் தானே அதனால் சுதந்திரத்திர்காக போரிடுபவர்களை பயங்கரவாதிகள் தீவிரவாதிகள்னுதான் வாந்தியெடுப்பீர்கள். என்றாவது ஒருநாள் உங்கள் நிலத்தை யாராவது அபகரிக்கும்போது தெறியூம் தன் வலி.


KavikumarRam
பிப் 17, 2025 09:31

தயவு செய்து இனிமேல் எந்த விதமான வாய்ப்பும் கொடுக்காதீர்கள். இந்த 42 நாளும் இவனுங்க தங்களை தயார்படுத்திக்க மட்டுமே உபயோகப்படுத்தியிருப்பானுங்க. தங்கள் மக்களை பற்றி துளி அக்கறை கூட இந்த ஓநாய் கூட்டத்துக்கு கிடையாது. பாரதமே அதற்கு சாட்சி முகமது கோரி, கஜினி முகமது, பாபர் போன்ற கொடியவர்களே இதற்கு சாட்சி. அன்று இருந்த பாரத மன்னர்கள் இவர்களை முதலில் வென்ற உடனேயே தலையை வெட்டி எறிந்திருந்தால், யுத்த தர்மம் என்ன என்றே தெரியாத இந்த கொள்ளையர் கூட்டம், பின்புறம் இருந்து தாக்கும் இந்த கோழைகள் கூட்டம் பாரதத்தை பிடித்திருக்கவே முடியாது. நமது பெருந்தன்மை பாலூற்றும் கையவே கொத்தும் இந்த பாம்புகளுக்கு சாதகமாக்கி விடும்.


Anand
பிப் 17, 2025 10:15

மிகச்சரியான கருத்து.


nisar ahmad
பிப் 17, 2025 14:34

அன்று இருந்த பாரத மன்னர்கள் முகலாயர்களை வெல்ல வில்லை நொன்னை தோற்று புமுதுகிட்டு பொண்டாட்டி பிள்ளைகளை விட்டு தப்பித்தால் போதுமென்று ஓடினான்.அதனால்தான் அவன் 800 வருடம் ஆட்சி செய்தான்


KavikumarRam
பிப் 17, 2025 09:23

அடிச்சு தூக்குங்க தல. இவனுங்களுக்கு கொஞ்சம் இடம் குடுத்தா கூட அதை சாதகமா பயன்படுத்தி நல்லது நினைக்க மாட்டானுங்க. திரும்ப தெம்பு வந்தவுடனே சாப்பாட்டுல விஷம் வைக்கும் நன்றி மறக்கும் நீசனுங்க. மதத்தின் பெயரால் இயங்கும் எந்த பயங்கரவாதிக்கும் எவ்விதத்திலும் சின்ன வாய்ப்பும் கூட கொடுக்கக்கூடாது.


தாமரை மலர்கிறது
பிப் 17, 2025 08:12

பயங்கரவாதிகள் சொன்ன பேச்சை கேட்கமாட்டார்கள். பட்டால் தான் புரியும். அமைதி திரும்ப, காசாவை முடிச்சுவிடுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை