வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இந்தியாவில் இருந்து ஆள் எடுக்க வேண்டாம்.. அமெரிக்கர்களுக்கு வேலை கொடுங்கள்: டிரம்ப்
லண்டனில் உள்ள கள்ளக்கூடியிகள் விரட்டப்படுவார்கள்....மரியாவும் சேர்த்து....
அது இங்கிலாந்து இல்ல, பாக்கிஸ்தான் 2
பியூஷ் கோயல் கையெழுத்து போடறதை பார்க்க போனாரு. சும்மா ஒரு ஃப்ரீ டிரிப்.
இந்திய வர்த்தக துறையில் புதிய மைல் கல். தற்போது இந்த ஒப்பந்தம் பிரிட்டனுடன் மட்டும்தான். வருங்காலத்தில் ஐரோப்பா முழுவதும் இதை விரிவு படுத்தும் போது இந்திய ஏற்றுமதியாளர்களும் விவசாயிகளும் மிகுந்த பயனடைவார்கள்.
இதில் ஒரு சின்ன சறுக்கல் கிறுக்கல் முறுக்கு உள்ளது. பிரிட்டன் எனப்படும் கிறித்துவ தேசம் இப்போது முஸ்லீம் தேசமாகிவிட்டது, பிரிட்டன் பூரா கவுன்சிலர்கள் முஸ்லிம்களே. பிற்காலத்தில் இதில் ஒரு தடை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
Yes, Europe is going to be threatened with total domination by millions of hostile Muslim migrants. Muhammad has overtaken Noah as the most popular baby boy name in England and Wales. Is this a surprise or a sign of changing times? Congratulations UK.
நிகழ்காலத்தை பாருங்கள். பிற்காலத்தை பிற்காலத்தில் தான் பார்க்க வேண்டும்.
வாழ்த்துக்கள் மோடி ஜி. அப்படியே அமெரிக்கா போயி ட்ரம்ப் வாலை சுருட்டி வச்சிக்கிட்டு இருக்க சொல்லுங்க..
India-UK FTA : 7 Wins for Bharat Tariff Triumph: 99% of Indian exports (textiles, pharma, leather) get zero UK duties boosting $34B trade! Pharma Domination: Generics flood UK markets IP rules protect Indian drugmakers. Tech Surge: Easier visas for IT pros, yoga gurus, chefs software exports 20% yearly! Agri Boost: Basmati, fruits, dairy get EU-style tariff parity farmers win! EV Revolution: UK cuts EV tariffs from 110% to 10% Tata and Mahindra ready to zoom! $5T Economy Push: Bilateral trade to hit $120B by 2030 UK invests £6B in India. Global Clout: First post-Brexit mega-deal India as equal partner, not a taker. Impact: Millions of jobs, rural revival, tech leadership, and Modis diplomatic gold!
ஸ்காட்ச் ....பணக்காரர்கள் குடிக்கும் ஸ்காட்ச் விலை குறையும் .....அதுக்கு தான் மோடி அங்கு போய் கையெழுத்திட்டார் ...இந்த ஒப்பந்தம் இத்தனை நாட்களுக்கு இழுபறியானதே இந்த ஸ்காட்டிஷ் ஸ்காட்ச் மீதான இறக்குமதி வரி மீது ஒரு தீர்வு ட்டப்படுவதில் முரண் இருந்ததினால் ..... இப்போ ஸ்காட்ச் மீதான இறக்குமதி வரி குறைப்புக்கு மோடி ஒப்புக்கொண்டதால் தான் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது ...... பணக்காரர்களுக்கான அரசு இது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார் ....டாஸ்மாக் பற்றி எவனாவது இனி வாயை திறப்பான் ?????
உபிக்கு சாராயம் தவிர வேறு எதுவும் தெரியாது போல
அமேரிக்காவுடனான ஒப்பந்தம் நீடிக்க வேண்டுமானால் இது காரணமாக இருக்கலாம்.. இங்கிலாந்து வரியில்லா ஒப்பந்தம்தானே போட்டிருக்கு என்ன பாதிப்பு .. பரமா பாடிட
எங்களுக்கு நீ வெறும் டாஸ்மாக் மூடி மட்டும் தான் சிகண்டி
சபாஷ் விவேக் சிகண்டிக்கு சிக்ஸர் போட்டுட்டீங்க. பந்து பார்வையாளர்களை தாண்டி போயிட்டுது. அபாரமான சிக்ஸர்.