வாசகர்கள் கருத்துகள் ( 18 )
திருட்டுதனமாக, ஒரு நாட்டுக்கு, அனுமதி இன்றி, பாஸ்போர்ட்/ விசா இல்லாமல் தங்குபவர்கள், அந்த நாட்டு சிறைக்கு செல்ல வேண்டியது தான். இது குறித்து, எந்த டிவி சானலும் சொல்லவில்லை. வேலையில் சேர்வதற்கு கூட விசா தேவை. விசா இல்லாமல் இவர்கள் என்ன வேலை செய்திருப்பார்கள்?
தனது வெற்றிக்கு பெரும் துணையாக இருந்த எலான் மஸ்க்கையே கருவேப்பிலையை தூக்கி எறிவது போல தூக்கி எரிந்த ட்ரம்புக்கு நன்றி என்ற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தம் தெரியுமா. ட்ரம் ஒரு வியாபாரி, அவருக்கு பணத்தின் அருமை தான் தெரியும்.
You are absolutely right.They are thankless people.not only business minded but very cruel. They earn money on blood of world community. They promote war and sell weapons unethically. They speak democracy but take sides of dictators.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்த செய்தியை தெரியப்படுத்தவும். நாம் செய்த இந்த உதவிக்காகவாவது இந்திய பொருட்கள் மீதான வரியைக்குறைக்கட்டும்.
பாய்மர படகு என்று சொல்லுங்க
Let it be on payment basis. Not just a help.
Even if its paid, help is help.
இந்தியர்களை கைதிகள் போல் சங்கிலியால் கட்டி அனுப்பி வைத்த அமெரிக்கருக்கு, தற்பொழுது பல இந்தியர்களை சாகடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்கர்களுக்கு இந்த செயலால் என்ன சொல்ல விரும்புகிறார்கள் அவர்களுக்கு இந்தியர்கள் சாமி. .
Please understand they are just travelers sailing in a boat . We need to help anyone when they are distress .Do not sacrifice our humanity
அப்போ இந்த கப்பலுக்கு எழுநூறு சதவீதம் வரி போடு
இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் எப்பவுமே இந்திய கடற்படை தான் முன்னோடி ...வாழ்த்துக்கள்
வலக்கையால் கை குலுக்கி இடக்கையால் முதுகில் குத்தக்கூடியவர்கள்.
அமெரிக்கன் spy இந்த boat பிரிட்டிஷ் warfare இந்த கேரளா ஸ்பை chinese ship in பெண்கள் sleeping innocent dump indians
நீங்கள் கருத்து சொன்ன மொழி, எந்த நாட்டின் மொழி?
சீமானோட தும்பியாடா நீ