உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கொரிய பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: இந்தியருக்கு 40 ஆண்டு சிறை

கொரிய பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: இந்தியருக்கு 40 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிட்னி: ஆஸ்திரேலியாவில், கொரிய பெண்கள் 5 பேருக்கு பாலியல் வன்கொடுமை செய்ததற்காக, இந்தியருக்கு 40 ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசிக்கும் பாலேஷ் தன்கர்,43, போலியான வேலைவாய்ப்பு விளம்பரம் அளித்து, வேலை தேடி வரும் பெண்களை வீட்டிற்கு வரவழைத்து, மயக்க மருந்து அளித்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதை வீடியோவும் எடுத்து வைத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் தென் கொரியாவை சேர்ந்தவர்கள். பாலியல் வன்கொடுமை புகாரை தொடர்ந்து வழக்கு விசாரணை டவுனிங் செண்டர் மாவட்ட கோர்ட்டில் நடந்தது.இந்த வழக்கு குறித்த மாவட்ட நீதிபதி மைக்கேல் கிங் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2018 முதல் 2023 ஆண்டு வரை, 13 பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளிட்ட 39 குற்ற வழக்குகளில் தன்கர் குற்றவாளியென அறிவிக்கப்படுகிறது.அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் அவருக்கு 30 ஆண்டுகள் பரோல் அளிக்கப்பட மாட்டாது.குற்றங்களின் தீவிரத்தை பிரதிபலிக்கவும், மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், இந்த கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Rajathi Rajan
மார் 10, 2025 12:02

இந்தியாவில் நாறியது போதாது என ஆஸ்திரேலிய நாட்டிலும் அசிங்கப்படுகிறது.


अप्पावी
மார் 09, 2025 09:46

அடடே... இங்கே தமிழ்நாட்டிற்கு வந்திருக்கலாமே... சார் நு மரியாதையெல்லாம் குடுப்பாங்களே. நாலு அமைச்சர், அதிகாரிங்களுக்கு பிரியாணி சப்ளை பண்ணுனாலே சிறப்பு பாதுகாப்பு கிடைக்குமே. நாப்பது வருஷம் கழிச்சு வா. விடியல் ஆட்சிதான் நடக்கும். வேற வாரிசு முதல்வர் இருப்பாரு. சூப்பரு.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 08, 2025 20:09

தன்கர் என்பது ராஜஸ்தானில் அதிகமுள்ள ஜாட் பிரிவு வகுப்பினர் ..... ஒரு வகுப்பினர் செய்வதை வைத்து அவ்வகுப்பினர் அனைவரையும் குற்றவாளிகள் என்று எப்படிச்சொல்ல முடியும் ??


Rajathi Rajan
மார் 09, 2025 12:10

ஒரு முஸ்லீம் தப்பு பண்ணும் போதும், ஒரு கிறிஸ்டின் தப்பு பண்ணும் போதும் மொத்தமா முஸ்லிமையும், கிறிஸ்டினையும் குறை ஏசும் உன் வாயில வந்தவன் போனவன் ல்லாம் ............... இப்ப ஒரு மாதிரியா பேசும் உன் வாயில... இத்து போன தகரத்துக்கு பேரு தங்கரத்தினமாம்??? கழுதைக்கு பேரு பட்டுக்குஞ்சம் மாதிரி .... பன்னாடைக்கு பேரு ....


Rajathi Rajan
மார் 08, 2025 17:14

பாலேஷ் தன்கர் , இந்த பேரை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு , இவன் குஜராத்திக்காரன் தானே? அல்லது உ.பி கரனோ? ஆனா தன்கர் பேரை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு??


Ganapathy
மார் 08, 2025 17:32

ஆமா நீதானடா அவன்...நாக்கு தள்ள திமுகவுக்கு போஸ்டர் ஓட்டி நாக்கு தள்ளி போனவன்யானே நீ...ஆமா உன்னோட தலைவன் பேரு எங்கயோ கைட்டமாதிரி இருக்கே...மூஞ்சில வாதம் வந்த அந்த தொளபதி...ஓஹோ ராசபக்ச முன்னாடி முட்டி போட்டு...அவனோட அல்லாங்கையாடா நீ...அட திருட்டுத்திராவிடிய களவாணிகழக சொம்பே...


Ganapathy
மார் 08, 2025 17:34

அடேய் ஒங்கப்பன் பேரே தெரியலயே ...தன்கர் தானே உங்கவுட்ல ஒரு நாள் தங்குனது...போய் உங்கம்மாவ கேளு போ..


Rajathi Rajan
மார் 08, 2025 19:14

Ganapathy அடேய் கணபதி. ஒங்கப்பன் பேரே தெரியலயே .. என் பேர் தான் ஒங்கப்பன் பேர், நானும் ஒரு நாள் உங்க வீட்டுல தான் தங்கினேன், .தன்கர் தானே உங்கவுட்ல ஒரு நாள் இல்ல பல நாள் தங்குனது...போய் உங்கம்மாவ கேளு போ.. உங்க பாட்டி, பெரியம்மாள், சித்தி, உங்க அக்காவை எல்லாரையும் கேளு ?


RAJ
மார் 08, 2025 16:47

அங்கேயுமாடா?? ரொம்ப கேவலப்படுத்திருங்கலேடா ..


Raj
மார் 08, 2025 16:26

சபாஷ், அனுபவி ராஜா. இது போல தண்டனை தான் இந்தியாவில் கொடுக்கப்படவேண்டும். எப்போ வருமோ?


Nandakumar Naidu.
மார் 08, 2025 16:18

இதே போல நம் நாட்டிலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அப்போது தான் பயம் இருக்கும்.


Amar Akbar Antony
மார் 08, 2025 16:00

இதுவே இந்திய சட்டங்கள் படி இருக்கும் வக்கீல்களின் அனுபவங்கள் படி இந்த குற்றவாளி இன்னும் விசாரணை என்னும் வலையிலே இருந்திருப்பர்.


சமீபத்திய செய்தி