உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரூ.17 கோடி மதிப்பு அமெரிக்க டாலர், தங்கம் கடத்தல்: ஜாம்பியாவில் இந்தியர் கைது

ரூ.17 கோடி மதிப்பு அமெரிக்க டாலர், தங்கம் கடத்தல்: ஜாம்பியாவில் இந்தியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லுசாகா: ஜாம்பியாவில் 2 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ.17 கோடி) ரொக்கம் மற்றும் ரூ.4 கோடி மதிப்பு தங்கத்தை துபாய்க்கு கடத்த முயன்ற இந்தியாவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.உலகில் மிகவும் ஏழ்மை நாடான ஜாம்பியாவில், ஏராளமான தாதுக்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட வளங்கள் உள்ளன. 60 சதவீத மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.இந்த நாட்டின் கென்னத் கவுடா சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாய் செல்வதற்காக வந்த 27 வயது மதிக்கத்தக்க இந்தியரின் பெட்டியை பரிசோதனை செய்தனர். அதில், பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2,320,000 டாலர் ரொக்கம் மற்றும் 5,00,000 டாலர் மதிப்புள்ள தங்கம்( இந்திய மதிப்பில் 4 கோடியே 27 லட்சம் ரூபாய்) ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Barakat Ali
ஏப் 21, 2025 04:41

அந்த இந்தியரின் பெயர் என்னவோ ????


Kasimani Baskaran
ஏப் 21, 2025 04:04

மர்மநபராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை திராவிட அயலக அணி தொடர்பு இருக்கலாம்..


Tetra
ஏப் 20, 2025 20:30

ஏன் பெயர் இல்லை.


பெரிய ராசு
ஏப் 20, 2025 23:56

மார்க்கம்


வாய்மையே வெல்லும்
ஏப் 20, 2025 19:46

சாம்பிராணி புகை திருட்டு ராஜ்ஜியம் ஜாம்பியாவிலும் அடிக்குது. எந்தநாட்டில் இருந்தாலும் பய புள்ளைங்க எங்கும் எதிலும் திருட்டு புத்தி. கேட்டா அமைதி கதை விடுவானுங்க. பிடிச்சு லாடம் அடிங்க ஆபீஸர்ஸ்


மீனவ நண்பன்
ஏப் 20, 2025 19:46

போதை சரக்கு கடத்தல் சம்மந்தம் ?


அம்பிராஜ்
ஏப் 20, 2025 19:32

எங்கே போனாலும் இந்திய வம்சாவளிகள் முத்திரை பதிக்கிறார்கள்.


புதிய வீடியோ