பேட்டி, கார்ட்டூன்
வாங்க பேசலாம்! வர்த்தகப் பற்றாக்குறையை ஈடு செய்யவே, தென் அமெரிக்க நாடான பிரேசிலுக்கு, 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக விவாதிக்க பிரேசில் அதிபர் லுாயிஸ் இனாசியோ லுாலா என்னை எப்போது வேண்டுமானாலும் அழைக்கலாம். பிரச்னையை பேசி தீர்க்கலாம். டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் மோடியிடம் பேசுவேன்! வரி விதிப்பு குறித்து நான் டிரம்பை அழைத்து பேச்சு நடத்த மாட்டேன். அவர் எதையும் கேட்பதாக தெரியவில்லை. நாட்டின் நலனை கருதி ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இது குறித்து நான் பிரதமர் மோடியை அழைத்து பேசுவேன். சீன அதிபர் ஷீ ஜின்பிங் உடன் பேசுவேன். லுாயிஸ் இனாசியோ லுாலா பிரேசில் அதிபர்