உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மரண தண்டனை பிடியில் ஈரான் பாடகர்

மரண தண்டனை பிடியில் ஈரான் பாடகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெஹ்ரான்: மேற்காசிய நாடான ஈரானின் பிரபல ராப் இசை பாடகர் அமீர் ஹொசைன் மக்சூத்லுா, 37. முகம் முழுதும் பச்சை குத்தியதால் டாட்டலுா என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். கடந்த, 2022ல் சரியாக ஹிஜாப் அணியாததற்காக மஹ்ஸா அமினி என்ற இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அரசை விமர்சிக்கும் பாடல்களை இவர் இயற்றினார். இந்நிலையில், இஸ்லாமிய புனிதங்களை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு ஈரான் நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனை நேற்று உறுதியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

V.Mohan
ஜூன் 09, 2025 18:14

அது எப்படிங்க?உலகத்துல இருக்கிற அத்தனை பேரும் இந்த மாதிரி ஈரான் நாட்டு நீதிமன்றம் பாடகருக்கு தூக்குத் தண்டனை தந்தது தவறுன்னு சொல்லும் போது, சொல்லி வச்சா மாதிரி ஒரு இஸ்லாமியர் கருத்து என்ன எழுதுறாரு தெரியுமா? ஊடகங்கள் தர்ற செய்திகள் உண்மை இல்லைன்னும் என்ன நடந்தது என்கிற மெய் நிலவரம் வேறன்னும் சொல்றாரு. சரி. அப்படியே உண்மை வேறன்னாலும் அதுவும் இஸ்லாத்துக்கு எதிர்ப்பா இருந்ததால தான் தூக்கு தண்டனையை நீதிபதி குரான் மட்டுமே படித்த மெளலவி?? தந்திருக்காரு?. ஆக மதத்துக்கு எதிரா நடந்தாலோ, பேசினாலோ, எழுதினாலோ, பாடினாலோ,கிடைப்பது தூக்கு தண்டனை. ஆனா பாருங்க, ஒரு நபர் ஒரு இஸ்லாமியரை கொலை செய்யும் பட்சத்தில், கொல்லப்பட்டவரின் வாரிசு, பணம் நஷ்ட ஈட்டை தேவையான அளவு, கொலை செய்தவனிடம் மத்தியஸ்தர் மூலம் வாங்கிக் கொண்டு கொலைகாரனை மன்னித்து விட்டுவிடலாம். இது எந்த மாதிரி நீதியில் சேர்ந்தது?? இன்னொரு விஷயம்- நன்கு படித்த அறிவாளிகள், பெரிய டாக்டர்கள், இலக்கியவாதிகள் கூட மத விஷயங்களில், தப்பான செயல்களுக்கும் ஒருதலைப்பட்ட தீர்ப்புகளுக்கும் எதிராக, வாய் திறந்து எதிர்த்து பேசாத, உண்மையை மறுக்கும் முதுகெலும்பற்ற கோழைகளாக ஏன் இருக்கிறார்கள்???? படிக்காத மத மெளலவிகளுக்கு ஏன் பயந்து நடுங்க வேண்டும்???


Rathna
ஜூன் 09, 2025 11:58

மூர்க்கமாக நடப்பதுதான் ஈரானின் வேலை போல? எதிர்த்து பேசினால் பாடினால் தூக்கா? என்ன காட்டுமிராண்டித்தனம்


Ramaraj P
ஜூன் 09, 2025 10:14

ஆன்மீக நம்பிக்கையை இழிவு படுத்தினால் சாவு நிச்சயம் - இஸ்லாம்.


Padmasridharan
ஜூன் 09, 2025 09:45

சாமியோவ்..மற்றவர்களை அடித்துக்கொள்வதா இஸ்லாம் புனிதம். . பொய்கள் சொல்வதும், பெண்களை மட்டும் அடிமைப்படுத்துவதும், நான்கு திருமணங்கள் செய்வதும், எந்த வயதிலும் குழந்தைகளை பெற்றுக்கொள்வதும். . புனித குரான் சொல்வதை தவறாக புரிந்து கொண்டு ஆண்களுக்கு மட்டும் சாதகமாக அமைத்துக்கொள்கிறார்கள். ஒரே கடவுள் அல்லாஹ் அவரால் படைக்கப்பட்டதுதான் இவ்வுலகமென்றால் சக மனிதர்களும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்களே இதை ஏன் புரிந்து கொள்ளாமல் மற்றவர்களை சாகடிப்பதில் பெருமை கொள்கிறார்கள் இவர்கள். ஹராமென்று சொல்லிக்கொண்டே நிறைய ஹராம்களை செய்துக்கொண்டிருக்கின்றனர்.


ஆரூர் ரங்
ஜூன் 09, 2025 09:26

ஆண்களுக்கு ஏன் முக்காடு கட்டாயமாக்கப்படவில்லை? அவர்களைப் பார்த்து பெண்கள் மயங்குவதில்லையா?


mahabub khan
ஜூன் 09, 2025 09:24

No one knows the truth , whatever media is showing to us we are reacting it .most of the time conspiracy and truth hidden from us .


JANA VEL
ஜூன் 09, 2025 14:59

This is the habit of Muslims... they wont accept their faults. If any thinks means they will try to cover under their Norms and Customs


VENKATASUBRAMANIAN
ஜூன் 09, 2025 07:54

இங்கே வாய்கிழியும் விசிக காங்கிரஸ் கம்யூனிஸ்டுகள் அங்கே அனுப்பப்பட வேண்டும்.. அப்போதுதான் இந்தியாவின் அருமை புரியும்


V.Mohan
ஜூன் 09, 2025 06:12

மதம் என்பது மனிதனுக்கு இறைவன் மீதான நம்பிக்கையையும், நல்ல செயல்களை செய்து தன்னையம் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது நினைக்கும் மனிதனாக வாழ அறிவரை வழங்கி வழிகாட்டுவதாகத்தான் இருக்க வேண்டும். மதத்தின் பெயரால் மனிதர்களை பட்டியில் அடைத்து வேலை வாங்கப் பயன் படும் விலங்குகள் போல் நடத்துவதற்கு பெயர் மதமல்ல. சகிப்புத் தன்மையே இல்லாத மதம் எப்படி மனிதனுக்கு நல் வழி காட்டமுடியும்???


பிரேம்ஜி
ஜூன் 09, 2025 08:23

மதம் கடவுள் இதெல்லாம் இன்று வரை வெறும் நம்பிக்கையாகத்தான் இருக்கிறது. இதை உண்மை என்று நம்பி தவறான செய்கைகளை ஒரு திருத்த முடியாத திருந்தாத கூட்டம் செய்து கொண்டு இருக்கிறது! கடவுள் இருந்தால் அவரோ அல்லது அதுவோ கூட இவர்களைத் திருத்த முடியாது என்பதே உண்மை! சரியான பைத்தியக்காரக்கூட்டம்!


Kasimani Baskaran
ஜூன் 09, 2025 05:27

எதிர்த்து கருத்து சொன்னாலேயே தூக்குத்தண்டனை என்பது ரொம்பவே ஓவர். அடிப்படை வாதிகள் ஆட்சி செய்தால் இதுதான் நடக்கும்.


புதிய வீடியோ