உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்; குழந்தைகள் உட்பட 65 பேர் பலி

காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்; குழந்தைகள் உட்பட 65 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில், 'போரை நிறுத்தும் சூழ்நிலை இருக்காது. ஒரு தற்காலிக போர் நிறுத்தம் நடக்கலாம். வரும் நாட்களில் ராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழைகிறது' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியிருந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dv6jj58z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் காசாவில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி உள்ளது. இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் குழந்தைகள் 22 பேர் உள்பட 65 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேல், ஹமாஸ் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மோதல் தொடங்கியதிலிருந்து காசாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90% பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

பேசும் தமிழன்
மே 14, 2025 18:29

இது என்ன கணக்கு.... ஈழத்தில் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது எங்கே போய் இருந்தீர்கள்......இப்போது கணக்கு சொல்ல வந்து விட்டீர்கள் ???


தமிழ்வேள்
மே 14, 2025 20:33

இலங்கை பயங்கரவாதி பிரபாகரன் கும்பல் செய்த வன்புணர்வுகள் பச்சை படுகொலைகளுக்கு என்ன கணக்கு?


SUBBU,MADURAI
மே 14, 2025 18:25

பாலஸ்தீன காஸாவை பொறுத்தவரை பெரியவர்கள் குழந்தைகள் என்ற கணக்கே இல்லை பெரியவர்கள் ஆனால் இளைஞர்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டும் ஆனால் அதை அவர்கள் ஊக்குவிப்பார்கள் அங்கு பிறக்கும் குழந்தைகள் வளர்வதே தீவிரவாதிகளாகத்தான்.எனவே எல்லோருமே தீவிரவாத ஜிகாதிகள்தான் அதனால் அவர்களை பாவம் பார்க்காமல் போட்டுத் தள்ளுவதுதான் சிறப்பு