உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் - ஈரான் சண்டை: பெட்ரோல் விலை உயரும்?

இஸ்ரேல் - ஈரான் சண்டை: பெட்ரோல் விலை உயரும்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: இஸ்ரேல் நேற்று முன்தினம் ஈரானின் புஷேர் மாகாணம், கங்கனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் எண்ணெய் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளது.நாளொன்றுக்கு 15 முதல் 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது நடந்து வரும் சண்டையால் இந்த ஏற்றுமதி பாதிக்கப்படும். இதை ஈடு செய்ய ஒபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அதில் பிரச்னை ஏற்பட்டால் தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 73 டாலராக இருப்பது 90 டாலர் வரை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இவ்வாறு உயர்ந்தால், உலகெங்கும் பெட்ரோல், டீசல் விலை உயரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

P. SRINIVASAN
ஜூன் 16, 2025 11:43

இவர்கள் சாமானிய மக்களை கொல்லாமல் வொயமாட்டார்கள்


முருகன்
ஜூன் 16, 2025 10:00

இவ்வளவு காலமும் எரிபொருட்களிள் பார்த்த லாபத்தில் கழித்து கொண்டு மக்களுக்கு தற்போதைய விலையில் வழங்க வேண்டும்


Sakthi,sivagangai
ஜூன் 16, 2025 10:20

ஏலே முருகா இவ்வளவு காலமும் ரேஷன் கடையில் வாங்கிய ஓசி அரிசியை வாங்காமல் இனிமேலாவது நீ உழைத்து வாங்கிய காசை கொடுத்து அரிசி வாங்கி சாப்பிடு அப்போதுதான் உனக்கு உண்மை நிலவரம் புரியும்.


P. SRINIVASAN
ஜூன் 16, 2025 11:45

சரியான பதில் குடு முருக


vivek
ஜூன் 16, 2025 12:58

உங்க அப்பா வாங்கிய கடனை நீ தான் அடைக்கணும்....அதே போல காங்கிரஸ் வாங்கிய கடனை bjp அடைக்குது அறிவிலி


SUBBU,MADURAI
ஜூன் 16, 2025 07:23

Pakistanis and Hamas supporters are happily posting that Iranian missiles destroyed the Indian company Adani's cargo facility at Haifa port in Israel. Well, this is fake news. Fact: Adani's Haifa port in Israel remains operational and has not been affected by Iranian strikes.


SUBBU,MADURAI
ஜூன் 16, 2025 07:19

Pakistan has told us that if Israel uses a nuclear bomb on Iran, then Pakistan will also attack Israel with a nuclear bomb Mohsen Rezaei, IRGC general and member of Iranian National Security Council. Wont be surprised if Pakistan now denies it and pretends it never said this out of fear


சமீபத்திய செய்தி