வாசகர்கள் கருத்துகள் ( 2 )
யாராக இருப்பினும் முறையான விசாரணை, தண்டனை தேவை ..........
ஒன்னு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாகிரார்கள். இல்லையென்றால் இப்படி. அதிபர் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும். அதிபரே ஒரு….
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, கூட்டத்திற்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது.சான்டா மோனிக்கா பவுலவார்ட் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 8- 10 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களுக்கு லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
யாராக இருப்பினும் முறையான விசாரணை, தண்டனை தேவை ..........
ஒன்னு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு சாகிரார்கள். இல்லையென்றால் இப்படி. அதிபர் சரியா இருந்தா எல்லாம் சரியா இருக்கும். அதிபரே ஒரு….