உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிர்ந்தது நியூயார்க் சிட்டி: மோடிக்கு கிடைத்தது அமோக வரவேற்பு: வீடியோ வைரல்

அதிர்ந்தது நியூயார்க் சிட்டி: மோடிக்கு கிடைத்தது அமோக வரவேற்பு: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரதமர் மோடி, இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மோடி வருகை தந்ததில் இருந்து அவர் உரையாற்றும்போதும் அனைவரும் 'மோடி.. மோடி..' என முழக்கம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y0ya8t9m&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் 'குவாட்' அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடைபெற்றது. இதற்காக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் அரசு மரியாதை அளிக்கப்பட்டதுடன், இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நேற்று முன்தினம் (செப்.,22) நியூயார்க்கில் நடந்த 'மோடியும் அமெரிக்காவும்' நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவின் 40 மாகாணங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட இந்திய புலம்பெயர்ந்தோர் அமைப்பினைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடியின் உரையை கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள், 'மோடி.... மோடி....' என்ற முழக்கங்களை தொடர்ந்து எழுப்பினர். இதனால் அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது. இது சம்பந்தமான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

sankaranarayanan
செப் 24, 2024 21:35

இந்தியாவைப்பற்றி வெளிநாடுகளில் தரக்குறைவாக பேசிவரும் பப்பு இதையாவது பார்த்து இனி அதுபோன்று பேசாமல் மோடிக்கு கிடைத்த வரவேற்பை சற்றே உற்று பார்த்தாவது திருந்த வேண்டும் இல்லையேல் பப்பு அவர்களால் திருத்தப்படுவார்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 24, 2024 19:43

பிரதமர் என்ன பேசினார்? அதன் விபரம் சொன்னால் நன்றாக இருக்கும். கூட்டத்தினரின் ஆரவாரத்தை செய்தியாக வெளியிடுவதால் என்ன பயன்?


venugopal s
செப் 24, 2024 17:36

அங்கேயும் குவார்ட்டரும், கோழி பிரியாணியும், ஐநூறு ரூபாய் பணமும் கொடுத்தால் ஆட்கள் வருகின்றனரா?


Hari
செப் 24, 2024 18:19

Rs 200 kooli vangure nee pesalama.... Koththadimaye


Hari
செப் 24, 2024 18:20

Venugopal.. Only your father and mother will like your comments


Ramesh Sargam
செப் 24, 2024 19:37

திமுக அல்லக்கை என்று நிரூபித்துவிட்டாய்.


vadivelu
செப் 24, 2024 19:54

வர மாட்டார்கள். அவர்கள் இலவசங்களுக்கு விலை போக மாட்டார்கள். அறியாமையை ஊரறிய செய்யாதே. குவார்ட்டருக்கும் பிரியாணிக்கும் வருவார்கள் என்றால் ராகுல் பெருங்கூட்டத்தை கூட்டி இருக்கலாமே. புலம்பி புலம்பி உடலை கெடுத்து கொள்ளாதே.


vidhu
செப் 24, 2024 17:22

200 உபிஸ் கதறுவதை கேளுங்க எல்லோரும்.


Sivagiri
செப் 24, 2024 16:49

மோடி அங்கே பேசியதை , இந்தியாவில் உள்ள அனைத்து மொழி சேனல்களும் நேரடி ஒளிபரப்பு செய்தன ...ஆனால் டிடி தவிர எந்த ஒரு தமிழ் சேனல்களிலும் ஒளிபரப்பாமல் paarthu கொண்டது தியமுக , ஏன் அதை பற்றி ஒரு சிறு செய்தி கூட தமிழ்நாட்டில் தெரிய கூடாது என்று பார்த்துக் கொண்டது திமுக . . . அனால் , இப்போ தெரிஞ்சிருச்சு . ..


J.Isaac
செப் 24, 2024 20:40

ஹிந்தியிலா அல்லது ஆங்கிலத்திலா? இங்கே புழப்புக்கு வழியில்லாமல் பிழைப்புக்கு போன இடத்தில ஆட்டம் போட்டா பொதடில தட்ட போறாங்க.


ராமகிருஷ்ணன்
செப் 24, 2024 15:51

திமுக, காங்கிரஸ் I T விங் உடனடியாக தனது அல்லக்கை ஊடகங்கள் மூலம் கிராபிக்ஸ் செய்து, ஸ்டாலின், ராகுல் ஆகியோருக்கு இதே போல வரவேற்பு கிடைத்தது போன்ற வீடியோ வெளிவிட வேண்டும். மானம் போகுது.


S Srinivasan
செப் 24, 2024 15:43

He is making history no leaders in the world will get such welcome


J.Isaac
செப் 24, 2024 15:38

நடைபெறுகிற சட்டமன்ற தேர்தல் அதிர்ச்சி அளிக்கும்.


S Ramkumar
செப் 24, 2024 15:23

இன்னும் பாருங்கள் வயிறு இருப்பவர்கள் இந்த வீடியோ போலி என்று புலம்புவார்கள்.


மோடி தாசன்
செப் 24, 2024 14:28

தானா வந்தது, ரூ200 இல்லாமல்


முக்கிய வீடியோ