வாசகர்கள் கருத்துகள் ( 20 )
உங்க வார்த்தைகளை உங்க மதத்தின் சன்னி பிரிவினர்கூட நம்புவதில்லை. நாங்க எப்படி நம்புவது ?
உங்களை எப்படி நம்புவது?
அடிக்கிற அடியில் தானாக வழிக்கு வந்துட்டான் போல... தெரிகிறது. அணு ஆயுதத்தை தயாரித்து இஸ்ரேல்லை அழிப்போம் என்று வாய்க்கு வந்தபடி பேசி செயல்படுத்த நினைத்தால் விடுவார்களா? காமாஸ் , ஹசிபுல்லா , ஹௌதிஸ் மற்றும் பல தீவிரவாத கும்பல்களுக்கு பணம் ஆயுதம் கொடுத்து வளர்ந்துவிடும் ஈரானுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
உலகில் உள்ள அமைதிகள் அனைவரையும் ஒரே நாட்டில் வைத்தால், 1 வருடத்தில் உலகில் அமைதிகள் இருந்ததுக்கான அடையாளம் இல்லாமல் போய் விடும் - !
பின்லேடனுக்கு நடந்தது போல் மறுபடியும் ஒரு காட்டு காட்ட வேண்டும்.
இவ்வளவு அடிவாங்கிபின்னர்தான் புத்தி வந்தது போல நடிக்கிறார்கள்.
அழிவு சக்தியான அனுசக்தி ஆயுதத்தை குறிப்பிட்ட சிலநாடுகள் வைத்திருக்கனும் தயாரிக்கனும்
அமைதிகளின் கையில் எந்த ஆயுதமும் இருக்கக் கூடாது. அப்போது தான் உலகம் நன்றாக இருக்கும்
சரித்திரத்தை படித்து பார்த்தால் முகலாயர்கள் வலுவில்லாமல் இருக்கும்போது சமரசம் செய்து கொள்வதும் எதிரி சற்று அசந்தால் கழுத்தை நெருங்குவது தான் நடக்கும் …வெனிசுலா எண்ணெய்க்கு நல்ல விலை கிடைத்து காசு பார்க்கும் வரை இழுக்கும்
பாகிஸ்தான் அணு ஆயுதம் வைத்து இருக்கிறது. இரான் மத வழக்கம் பாகிஸ்தானுக்கு இல்லையோ? மேலும் இரான் அதிபருக்கு வாய்ஸ் இல்லை. அதிலும் டீவீ பேட்டி அதிகாரப் பூர்வம் இல்லாதது. எனவே நம்பாதீர்கள்.
பாகிஸ்தான் அணு ஆயுதம் சொந்த அறிவியலில் தயாரிக்கவில்லை. அன்று நெதர்லாந்து நாட்டிலிருந்து இரவோடு இராவாக திருடிக் கொண்டு வந்த அணுசக்தி தயாரிக்கும் குறிப்புக்கள். இதைக் கொண்டு வந்தவனுக்கும் அணுசக்தி துறைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. மேலும் இந்த ரகசியங்களை வடகொரியா நாட்டிற்கு கொடுத்ததும் இவர்கள்தான்.
நீங்கள் சொல்லியதில் உண்மை யிருக்கலாம். ஆனால் அவர்கள் இதை வெளிப்படையாக ஐநா பேரவையில் அறிவித்தது உண்மைதானே
வட கொரியனுங்களால் உங்களுக்கு என்ன பிரட்சினையோ?????
நல்லதை பாராட்டுவோம் வரவேற்போம்
ம்ஹூம். மூர்க்க முல்லா ஆட்சியாளர்கள் திசை திருப்ப பார்க்கிறார்கள். முல்லாக்கள் ஆட்சி விலகி இரானிய ஜனநாயகப்படி ஆட்சி ஏற்பட்டால் ஒழிய இப்பிரச்சனையை தீர்க்க முடியாது
Aarbinms . . நீங்கள் நினைப்பது நிச்சயம் என்றும் நடக்காது. ஈரானில் ஈரான் மதவழக்கப் படி மக்களாட்சியென்ற பேச்சுக்கே துளியுமிடமில்லை. ஆதலால் இப்பிரச்னைக்கு என்றும் தீரவில்லை. அங்கே பெண்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்கமுடியாது. இது ஈரானிய மக்களின் தலையெழுத்து.