வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அமெரிக்காவில் இந்த trumpan எப்போது அதிபர் அனரோ அப்போதே நீதி அமெரிக்காவில் செத்து விட்டது. யுயர் நீதிபதிகள் பாதி பேர் trumpan கை பிடியில். இது வரை அதிபர்கள் எல்லோரும் சட்டம் பயின்றவர்கள் இப்போது உள்ள கமலாஹாரிஸ் வரை. அதனால் ஓர் அளவுக்கு நேர்மையாகத்தான் இருந்து இருக்கிறாரகள். இந்த trumpan businessman எல்லா வித சட்ட ஓட்டைகள் வைத்து kodessvaran ஆகிவிட்டாப்ல இபோ அதே formula வைத்து அதிபரும் ஆகிவைத்தார். சென்ற முறை தேர்தலில் தூக்கி எரிய பட்டர் மீண்டும் நம்ம கருனா /ஜெய மாதிரி மீண்டும் பொய் பித்தலாட்டம் மூலம் ஆட்சி பிடிக்க துடிக்கிறார். அமெரிக்கா மக்களும் தமிழக மக்களை போல பழசு எல்லாம் மறந்து மீண்டும் அரியணை ஏற்க வைக்க போகிறார்களா ? இல்லையா என்பதை nov 5 தெரிந்து வீடும்
அமெரிக்காவில் இந்த trumpan எப்போது அதிபர் அனரோ அப்போதே நீதி அமெரிக்காவில் செத்து விட்டது. யுயர் நீதிபதிகள் பாதி பேர் trumpan கை பிடியில். இது வரை அதிபர்கள் எல்லோரும் சட்டம் பயின்றவர்கள் இப்போது உள்ள கமலாஹாரிஸ் வரை. அதனால் ஓர் அளவுக்கு நேர்மையாகத்தான் இருந்து இருக்கிறாரகள். இந்த trumpan businessman எல்லா வித சட்ட ஓட்டைகள் வைத்து kodessvaran ஆகிவிட்டாப்ல இபோ அதே formula வைத்து அதிபரும் ஆகிவைத்தார். சென்ற முறை தேர்தலில் தூக்கி எரிய பட்டர் மீண்டும் நம்ம கருனா /ஜெய மாதிரி மீண்டும் பொய் பித்தலாட்டம் மூலம் ஆட்சி பிடிக்க துடிக்கிறார். அமெரிக்கா மக்களும் தமிழக மக்களை போல பழசு எல்லாம் மறந்து மீண்டும் அரியணை ஏற்க வைக்க போகிறார்களா ? இல்லையா என்பதை nov 5 தெரிந்து விடும்.
இவர் ஓட்டுக்கா பரிசளிக்கிறார்? இல்லை சிறந்த களப்பணிக்குத் தான் பரிசளிக்கிறார்.
எலன் மாஸ்க் கிற்கு சாமரம் வீசி காவடி எடுத்துக் கொண்டிருந்த சங்கிகள் பாவம். இப்போ என்ன சொல்வார்கள்??
Mister, Before starting to blabber, learn the facts The offer is for signing petitions to safeguard our 1st and 2nd Amendment rights which your Tamil-origin candidate, who is not only inept but a LIAR, has violated. No wonder youre governed by haters of sanathana dharma
அமெரிக்காவில் பொதுமக்களுக்கான அடிப்படை தேவையான கல்வி சுகாதாரம் மருத்துவம் மக்களின் உரிமையாக இலவசமாக வழங்கப்படுவதால் இதுபோன்ற வாக்குறுதிகள் தேர்தலில் பிரதிபலிக்காது என்று நினைக்கிறேன்
சமீபத்தில் அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர், தமிழகத்துக்கு முதலீடு ஏதாவது கொண்டு வருவார் என்று எதிர்பார்த்தால், அங்கு வோட்டுக்கு துட்டு கொள்கையை முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறார்.
இப்படி பரிசு என்கிற பெயரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது மிக மிக நேர்மையற்ற செயல். அங்குள்ள உச்சநீதிமன்றம் இந்த ஏற்பாட்டை உடனே தடுத்து நிறுத்தவேண்டும்.
இந்த ஐடியாவை தமிழகத்தின் திராவிட கட்சிகளிடமிருந்து காப்பி அடித்திருக்கிறார். இங்கே வெறும் இருநூறு ரூபாயில் வாக்குகளை அள்ளுகிறார்கள். அங்கே, ஒரு மில்லியன் டாலர் பரிசு. பரிசு என்று சொல்லமுடியாது, அது ஒரு வகையான லஞ்சம். அடுத்து இலவச பிரியாணி, இலவச சரக்கு என்று அறிவிப்புக்களை விடுவார் இந்த மஸ்க் ...
அப்போ கம்லா மாம்ம்ம் மி அவுட் டா???
துட்டுக்கு ஓட்டு! உலகலாவிய ஊழல் மாடல்! ஷேம்!ஷேம்!!