வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதுல எத்தன பேர் பீகார் அரசாங்க வேளையில் இருக்கா நுங்களோ தெரியல
ஏதோ ஒரு லட்சம் இரண்டு லட்சம் பேரை பங்களா தேசில் இருந்து கொண்டு வந்து ஒட்டு போட வச்சு இருந்தா கூட பரவா இல்லை. நீ பாட்டுக்கு ஆறு லட்சம் ஏழு லட்சம் பேரை உள்ளே விட்டு அவனுக்கெல்லாம் அடையலா சீட்டை கொடுத்து, அது போதாது என்று அடையாள சீட்டு இல்லாதவனை எல்லாம் இறந்து போன 18 லட்சம் பேறுக்காக ஒட்டு போட வைக்க வச்சு இருந்தா ஆண்டவனுக்கே பொறுக்க வில்லை, ஆப்பு வச்சுட்டான். இப்போ எதற்கு தேர்தலில் நிக்கணும்.
ஏம்பா அவர்கள் நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத பங்காளதேஷ் ஆட்களை கொண்டு வந்து போலி வாக்காளர்களையா சேர்கிறார்கள்.. நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத ஆட்களை போலியாக இருப்பவர்களை தானே நீக்குகிறார்கள். அதிலே உங்கள் புள்ளி வைத்த இண்டி கூட்டணி ஆட்களுக்கு என்ன பிரச்சினை. ஓஹோ ஒருவேளை அந்த கள்ள ஓட்டில் தான் வெற்றி பெற நீங்கள் ஏதாவது திட்டம் போட்டு இருந்தீர்களா. அது முடியாமல் போனதால் தோல்வி பயத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்தீர்களா.. உண்மையான நாட்டு மக்கள் யாரும் உங்களுக்கு ஓட்டு போடுவதில்லை.. அப்படி தானே ???
நீயெல்லாம் இன்னமும் எதற்கடா உயிரோடு ?
போலி வாக்காளர்களை கண்டு பிகிக்கறதுலே தேர்தல் கமிஷன் ஈடுபட்டு இருக்கிறது அந்த மாதிரி செய்யாக்கூடாதுன்னு கேசு போட்டுருக்காங்க. அந்த மாதிரி செஞ்சா நாங்க எப்படி கள்ள வோட்டு, செத்து போனவங்க வோட்டு, நாடு கடத்தப்படவேண்டியவங்களோட வோட்டெல்லாம் நாங்க போடா முடியும். அதனாலே ச்சீ ச்சீ இந்த பக்ஷம் புளிக்கும்
சூப்பர். வெற்றிபெற முடியாது என்று முன்பே தெரிந்து விட்டதால் பயந்தான்கொள்ளிகள் புறமுதுகிட்டு ஓடுகிறார்கள். ஜனநாயகத்தில் பங்கேற்க வக்கில்லாதவர்களுக்கு ஒட்டு போடுவதே வீண். எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பை இந்திய மக்களும் தேர்தல் ஆணையமும் சுப்ரிம் கோர்ட்டும் வரவேற்ப்பார்கள். எதிர்க்கட்சிகள் இல்லாத இடத்தில் தேர்தல் நடத்துவதே வீண் செலவு.
நீ தற்கொலை கூட செய்து கொள் அந்நியன் இங்கு ஒட்டு போடமுடியாது டெபாசிட் கிடைக்காது என்ற பயத்தில் புரக்கனிப்பா தேச துரோகிகளா.