உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சொந்த காசில் சூனியம் வைத்த பாகிஸ்தான் புலிகேசி

சொந்த காசில் சூனியம் வைத்த பாகிஸ்தான் புலிகேசி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இந்தியாவை போரில் ஜெயித்து விட்டதாக கூறி, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு விருந்து வைத்தார், https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1jx02psi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ராணுவ தளபதி அசிம் முனீர். அவருக்கு நினைவு பரிசாக மிகப்பெரிய போட்டோவை ஷெபாஸ் ஷெரிப் வழங்கினார். இந்தியாவை நோக்கி சீறி பாய்ந்த நம் ஏவுகணைகள் என்று விளக்கம் சொன்னார். வந்திருந்த முப்படை தளபதிகளும், வி.ஐ.பி.,க்களும் பாக்., பிரதமருடன் சேர்ந்து மெய் சிலிர்த்தனர். உற்சாகத்தில் பார்ட்டி களைகட்டியது. நிகழ்ச்சியின் வீடியோ வெளியானதும் சாயம் வெளுத்தது. அந்த போட்டோ, 2019ல் சீனாவில் நடந்த போர் ஒத்திகையின்போது எடுத்தது என்று அம்பலப்படுத்தினார், ஒரு பாக். பத்திரிகையாளர். உலகமே சிரிப்பதை பார்த்து, மொத்த பாகிஸ்தானும் தலைகுனிந்து நிற்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

1947 லேயே இருப்போம்
மே 27, 2025 17:55

பாகிஸ்தானில் உயர் பொறுப்பில் இருப்பவர்களே நம்ம உபிஸ் போலத்தான் உள்ளனர்.


மூர்க்கன்
மே 27, 2025 16:42

எந்நேரமும் மது மாது மத போதையில் உளறுரும் இந்த பீடையின் கருத்துக்களை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை. உண்மையான தமிழர்கள் மற்றும் ஹிந்துக்கள் மனித பண்பு உள்ளவர்கள்.


venugopal s
மே 27, 2025 16:27

இங்கே உத்தரப் பிரதேச கும்பமேளாவில் அறுபத்தைந்து கோடி மக்கள் கலந்து கொண்டனர், மூன்று லட்சம் கோடி ரூபாய் வருமானம் உ. பி க்கு கிடைத்தது என்ற பாஜகவின் உருட்டலை நம்புவதற்கு ஆட்கள் இருக்கும் போது அங்கு இதை நம்ப ஆட்கள் இருக்க மாட்டார்களா?


Barakat Ali
மே 27, 2025 14:00

கப்பு வாங்கியதாகச் சொல்லி துக்ளக்கார் குடும்பத்தை ஒருவர் ஏமாற்றிய சம்பவம் நினைவுக்கு வருது ....


கண்ணன்
மே 27, 2025 12:55

அவர்கள் தலை குனிய மாட்டார்கள் தட்டிவிட டு அடுத் பொய் சொல்லப் போய்விடுவர் முறையான படிப்பு ஏதும் இல்லாமல் இருப்பதால் அவர்கள் இப்படித்தான்


Ramesh Sargam
மே 27, 2025 11:36

ராணுவ தளபதி அசிம் முனீர் நம்ம திமுக தலைவர்களை விட அதிகமாகவே பொய் பேசுகிறார்.


deva
மே 27, 2025 11:29

அட பாவிகளா அந்த போட்டோ கூட made in chinaஆஹ் அப்போ சொந்தமா உங்க கிட்ட என்ன தான் இருக்கு....


sathu
மே 27, 2025 11:28

என்ன ஜென்மங்கள்டா நீங்கள்.


ஆரூர் ரங்
மே 27, 2025 11:27

ஆசிம் முனீர் மதரசாவில் மட்டும் படித்தவர். ஆகையால் சத்தியம் மட்டுமே பேசியிருப்பார்.


Anand
மே 27, 2025 10:24

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு பீல்டு மார்ஷல் பதவி கொடுத்தது ஏன் என்றால் அவன் இந்தியாவின் காலில் விழுந்து கதறி மன்றாடி சண்டையை நிறுத்த சொல்லி பாகிஸ்தானை அழிவிலிருந்து காப்பாற்றியதற்காக கொடுக்கப்பட்டது, நமக்கு தான் புரியவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை