உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் பஸ்சில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பு படையினர் 90 பேர் பரிதாப பலி

பாகிஸ்தானில் பஸ்சில் குண்டுவெடிப்பு; பாதுகாப்பு படையினர் 90 பேர் பரிதாப பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் சென்ற பஸ்சில் குண்டு வெடித்ததில்,90 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயம் அடைந்தனர். பலூசிஸ்தான் விடுதலை படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள நுஷ்கி என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த பஸ்சில் குண்டு வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே, 90 பேர் உயிரிழந்தனர். மேலும் பல பேர் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7zgvv0d1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் சர்ப்ராஸ் புக்டி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டிகொள்கிறேன்' என கூறியுள்ளார்.பலூசிஸ்தான் விடுதலை படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. சமீபத்தில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அதன்பிறகு, பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்று விட்டு, மக்களை அந்நாட்டு ராணுவத்தினர் மீட்டனர். இந்த சம்பவம் நடந்து பரபரப்பு ஓயவில்லை. அதற்குள் தற்போது மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Nellai tamilan
மார் 17, 2025 12:23

சுதந்திரமான பலுஸிஸ்தான் நாடு ஒன்றே சரியான தீர்வு. பலுஸிஸ்தான் பகுதியின் கனிம வளங்கள் அனைத்தையும் சீனா சுரட்டப் பார்க்கிறது. அதுதான் பிரச்சனையின் அடிப்படை காரணம்.


naranam
மார் 17, 2025 00:11

முன்பெல்லாம் இது போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் நடந்து வந்தன..தற்போது வெகுவாகக் குறைந்து விட்டன. இப்போது அண்டை நாட்டில் நடக்கின்றன. தீதும் நன்றும் பிறர் தர வாரா. முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும் என்பதும் பாகிஸ்தானுக்கு இப்போது நன்றாகப் புரிந்திருக்கும்.


kulandai kannan
மார் 16, 2025 21:50

பலுசிஸ்தான் பிரச்சினைக்கு இந்தியாதான் காரணம் என்று கூறும் பாகிஸ்தான் நம்நாட்டில் சில்மிஷம் செய்ய முற்படலாம். அதுவும் தமிழ்நாட்டில் ஏற்கனவே ஐந்தாம் படை மாடலின் அட்டகாசம். IB NIA, CBI எல்லாம் தமிழ்நாட்டில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


காஷ்மீர் கவுல் பிராமணன்.ஷோபியன்.
மார் 16, 2025 20:54

இந்த பூமியில் கடைசி முஸ்லீம் இருக்கும் வரை தீவிரவாதம் இருந்து கொண்டு தான் இருக்கும்.


Perumal Pillai
மார் 16, 2025 20:48

அது என்ன பரிதாப பலி?


MARUTHU PANDIAR
மார் 16, 2025 20:31

அன்னிக்கு இப்படித்தானே நமது காஷ்மீர் பகுதியில் ஒரு பஸ் நிறைய பாது காப்பு படையினரை பாக்.மூர்க்கன் அப்படியே மொத்தமாக குண்டு வைத்து தகர்த்தான் ? இப்போ இரட்டிப்பாக திருப்பி தாக்குது கர்மா . ஆனாலும் அவன் திருந்த மாட்டான் .


Ramesh Sargam
மார் 16, 2025 20:27

இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் விசுவாசிகளுக்கு தூக்கம் போச்சு.


Karthik
மார் 16, 2025 20:19

நீ எதை விதைத்தாயோ அதுதான் விளைந்துள்ளது. அதைத்தான் இப்போ அறுவடை செய்தாக வேண்டும். இதில் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை.


தமிழ்வேள்
மார் 16, 2025 20:13

ஒப்பேரி வைக்கும் மூர்க்க மார்க்க பந்து திராவிட ஒடன் பொறப்பு ஒருத்தனையும் காணோமே?


M Ramachandran
மார் 16, 2025 19:29

எது பிறருக்கு நீ செய்தாயோ அது செய்தவனுக்கே திரும்பி தாக்கும். நியூட்டன் விதி வேலை செய்கிறது.


செல்வேந்திரன்,அரியலூர்
மார் 16, 2025 20:04

போலி பெயரில் உள்ள எந்த மூர்க்கனும் இந்தப் பக்கம் கருத்தை சொல்ல வர மாட்டான்கள். குறிப்பாக சிட்னியில் உள்ள அமைதி மார்க்க மூர்க்கனை ஆளையே காணோம்..


சமீபத்திய செய்தி