வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பேச்சுவார்த்தை எதுவுமில்லை கவுரவமாக நீங்க அதாவது பாகிஸ்தானிய பயங்கரவாத கும்பலுங்க ஆக்கிரமித்து கொண்டிருக்கும் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேறி விடுங்க
நீங்கள் பேச தயார் ஆனால் இந்தியா பேச தயார் இல்லையே ஏனென்றால் நீங்கள் தீவிரவாதத்தைப் நிறுத்தப் போவது இல்லை அதனால் நாங்கள் பேசப்போவது இல்லை உங்கள் நாட்டு மக்களையே விமானம் மூலம் சுட்டுக் கொல்லும் நீங்கள் அடுத்த நாட்டுடன் எப்படி இணக்கமாக செயல்படுவீர்கள் இணக்கமாக இருப்பீர்கள்
உன்னிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அப்படி பேசவேண்டும் என்றால் நீ பிடித்து வைத்துஇருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியவிடம் கொடுத்துவிட்டு கேளு. விருப்பம் இருந்தால் நாங்கள் பேசுகிறோம். இல்லையென்றால் உன்னிடம் பேச்சுவார்த்தை எதுவும் கிடையாது. நீ அந்த அமெரிக்கா மெண்டல் இடமே பேசிக்கொள்ளவும்.
பாகிர்ஸ்தான் முதலில் காஷ்மீர் பகுதியிலிருந்து வெளியேறவேண்டும் . பின்னர் பேச்சு நடத்தலாம்
நீ முதலில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வெளியேறு