உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; போலீஸ்காரர் 2 பேர் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்; போலீஸ்காரர் 2 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் போலீஸ்காரர் 2 பேர் கொல்லப்பட்டனர்.பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தற்கொலைப் படை தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் போலீஸ்காரர் 2 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆவர்.மேலும் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கால்நடை சந்தை அருகே இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.கைபர் பக்துன்க்வா முதல்வர் அலி அமின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ராமகிருஷ்ணன்
மே 13, 2025 04:55

பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.


RAVINDRAN.G
மே 12, 2025 16:52

வன்முறையை ஊக்குவித்தவன் வன்முறையாலேயே வீழ்வான். எண்ணம்போல வாழ்க்கை என்று சரியாதான் சொல்லி இருக்காங்க


அப்பாவி
மே 12, 2025 13:37

அது உங்க ஆளுங்க. எங்கே உருப்படப் போறீங்க?


Kasimani Baskaran
மே 12, 2025 13:30

அடக்கி ஆளவில்லை என்றால் இந்த மதத்தினர் வன்முறைக்கு பெயர் போனவர்கள். மதம் மாறினால் புத்தி வருமா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்கலாம்.


Muthukumar
மே 12, 2025 13:59

புத்தி இருந்தால் இருக்க மாட்டார்கள்.


pixidigit
மே 12, 2025 13:01

only 2 ? sad..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை