வாசகர்கள் கருத்துகள் ( 13 )
........தெரியுமா கற்பூர வாசனை..
நைஜீரியாவில் மோடிக்கு Grand Commander of the Order of the Niger என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. இந்த விருது 1969 ம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபத்துக்கு பிறகு இப்போது மோடிக்கு வழங்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி இதுவரை பதினேழு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார் என்பது இந்தியர்களாகிய நம் அனைவருக்கும் பெருமையளிக்கும் விஷயமாகும்.
மணியோசை வரும் முன்னே ஆணை வரும் பின்னே கதையாய் இவர் அங்கு போவதற்கு முன்னே ஒரு கூட்டம் அங்கு சென்று இந்த வரவேற்பு ஏற்பாடு எல்லாம் செய்து விடுமாம். அப்படி ஏற்படுத்த பட்ட வரவேற்பு கூட்டம்தான் இது
ஆமா விடியல் முதல்வர் அமெரிக்கா போய் இறங்கியவுடன் அமெரிக்க அதிகாரிகள் எல்லாம் வரிசை கட்டி வந்து மாலை போட்டு வரவேற்றதைதான் பார்த்தோம்ல முன்னாடியே டி.ஆர்.பாலு மகன் போயி அவரும் சில திமுக அல்லக்கைகளும் விடியலை வரவேற்று பிறகு ஒரே ஷூட்டிங் மயம்தான் இதை கொஞ்சம் நெனச்சு பாத்து கருத்தை போடு..
வெள்ளைச்சாமி திராவிடியா மாடல் அடிமைக்கு கொடுத்தது நெத்தியடி .....
ஒவ்வொரு முறை நீங்கள் வெளிநாடு போகும்பொழுதும் கதறல், ஓலம் இனிமையா இருக்கு ஜி .........
நிஜமாகவே உலகை ஒருங்கிணைக்கும் தகுதி பெற்றவர் நமது பாரத பிரதமர் மோடி ஜீ.
ஜி நைஜீரியாவில். ..... கஸ்தூரி ஜெயிலில் ...கஸ்தூரி செய்தியை இங்க ஆவலுடன் எதிர்பாத்தேன் ....
ஜொள்ளு திராவிடியா
உலகமெங்கும் பஞ்சம் பிழைக்க இந்தியாவை விட்டு ஓடிப் போயிருக்காங்க. இந்தியன் இல்லாத நாடு ஏதாவது உண்டா? நாளக்கி கயானாவுல வேற கொண்டாட்டம். பிரேசிலில் எப்போ போனாங்கன்னே தெரியாது.
மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் கூட இங்கிருந்து அன்னிய நாடுகளுக்கு போய் வணிகம் செய்துள்ளனர். மேற்குக் கடற்கரைப் பகுதிக்கும் ஆப்பிரிக்காவுக்கும் வாஸ்கோடகாமா வருகைக்கு முன்பே வணிகத் தொடர்பு உண்டு. அப்படிப்பட்ட பலர் அங்கேயே நிரந்தரமாக தங்கியதும் உண்டு. மற்ற பலர் பணியிட மாறுதலில் சென்றவர்கள்.
அப்படியே அங்குள்ள அயலக அணி உறுப்பினர்கள் பற்றிய தகவலையும் வாங்கிட்டு வந்துடுங்க தல.
உலகெங்கும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது அவரது புகழ் உலகம் முழுவதும் பரவி விட்டது.