உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் அதி நம்பிக்கையான தலைவர் மோடி

உலகின் அதி நம்பிக்கையான தலைவர் மோடி

புதுடில்லி : உலகின் அதி நம்பிக்கையான தலைவராக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உலக அளவில் பெரும் மதிப்பு இருப்பதாகவும், இவரை இந்திய மக்கள் பலர் நம்பிககைக்கு உரியவராக கருதுவதாகவும் ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=czgn2lf1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த மேற்கூறிய தகவலை பா.ஜ.,வின் அமித் மால்வியா தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். the Morning Consult Global Leader Approval Tracker என்ற அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 75 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதல் நபராகவும், இரண்டாவதாக தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங்க் ( 59 சதவீதம் ) , 3வதாக அர்ஜென்டினா அதிபர் ஜாவீஸ் மில்லி ( 57 சதவீதம் ) , 4வதாக மார்க் கார்ஜே (56 சதவீதம்) , 5வதாக ஆஸ்திரேலிய பிரதமர் அண்டனி அல்பானீஸ் (54 சதவீதம்) , 6வது நபராக மெக்ஸிகன் அதிபர் கிளவுடியா ஷின்பாயூம் (53 சதவீதம்), 7 வது இடத்தில் சுவீஸ் அதிபர் கரீன் கெல்லர் ஷட்டர் (48 சதவீதம்) , அமெரிக்க அதிபர் டிரம்ப் 44 சதவீத ஆதரவுடன் 8வது இடத்தையும், 9 வது நபராக போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (41 சதவீதம்), 10 வது நபராக இத்தாலி ஜார்ஜியா மெலோனி (41 சதவீதம்) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பானவர் கையில்

இந்தியா 100 கோடிக்கும் அதிகமான இந்தியர்களால் நேசிக்கப்படுபவர் மற்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானவர்களால் மதிக்கப்படுபவர், பிரதமர் நரேந்திர மோடி. உலக அளவில் வலுவான தலைவர், மதிப்பான தலைவர் மோடியின் கையில் நாடு உள்ளது என்பதையே இது உணர்த்துகிறது என அமித்மால்வியா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

கனோஜ் ஆங்ரே
ஜூலை 26, 2025 18:14

“யப்பா... அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு..ன்னு கேள்விபட்டிருக்கேன்...? இது என்னடா, ஏழு கிரக புளுகா இருக்கு...? அதுசரி, நம்மூட்டு புள்ளைய நாமதானே மெச்சிக்கணும்...


Anantharaman Srinivasan
ஜூலை 26, 2025 18:14

guna இதே பக்கத்தில் வாசகர் கோகுல கிருஷ்ணன் Comments க்கு உங்க பதிலென்ன..??


கூத்தாடி வாக்கியம்
ஜூலை 26, 2025 17:36

உலகம் போட்ரும் உன்னத தலைவன். எந்த நாட்டையும் அபகரிக்க நினைக்க வில்லை. எல்லை தாண்டி தீவிரவாதம் செய்வதில்லை. அனைத்து நாடுகளுக்கும் அறிவியல் எச்சரிக்கை. நமது மாணவர்கள் எங்கே மஆட்டிக்கொண்டலும் மதம் பார்க்காமல் காப்பாற்றி கொண்டு வருவது. மனித நேய உதவிக்கரம். ஒரிஜினல் தலைவர் மோடி


beindian
ஜூலை 26, 2025 17:30

எங்கே போய் சர்வே எடுத்தானுங்க குஜராத்துழையா? இல்லை ஊப்பிலையா


guna
ஜூலை 26, 2025 17:24

சவுகார்பேட்டையில் காலி குண்டாக்கள் சத்தம் போடுதா அனந்து.......


M Ramachandran
ஜூலை 26, 2025 17:00

தற்போது உள்ள நிலயில் மோடி அவர்களை RSS மாற்ற விருப்ப பட்டால் நஷ்டம் மோடிக்கு அல்ல. மோசடிக்கும்பலுக்கு ஆனந்தம். நாடு பெரும் இழப்புகளையும் பொருளாதாரம் உட்பட சந்திக்க வேண்டி வரும். பின்பு யோயாசித்து உபயோக மில்லை. உலக வரலாறு ஜோதிடம் படி அநேகமாக மோடி வெளியேரி விடுவார். நாடு மிக மொலாசமான் விரோதி சுண்டக்காயை நாடு கூட நம்மைய்ய எத்தி தள்ளும். கேவலமான நிலக்கு தள்ள படுவோம் 2014 ஆண்டுக்குமுன் யிருந்ததையாய் விட மோசமான நிலை. அயல்நாட்டு அடிமைய்யகள் கீழ் சென்று விடும் அவர் எப்படி எந்த நிலயில் அரசியலுக்கு வந்தாரோ அந்த நிலயில் ஓய்வவெடுக்க சென்று விடுவார். மறுபடியும் அரசியலுக்கு வர மாட்டார். எப்படி காமராஜர் காலத்திற்குப்பின் தமிழகம் சென்றுள்ளதோ அதைய விட கேவலமான நிலைக்கு செல்லும். விதி வலியது யாரும் தப்பமுடியாது.


Anantharaman Srinivasan
ஜூலை 26, 2025 15:56

Tamilselvan,kangeyam638701 குஜராத்தில் போய் ஒரு இரண்டு வருடம் இருந்து பார். இல்லே சென்னை சௌக்கார்பேட்டையில் குடியிருந்து பார். உனக்கு மார்வாடி கடை அனுபவமாவது உண்டா..?


guna
ஜூலை 26, 2025 17:17

நீ ஒரு வாரம்.அப்போலோ சென்று நடித்து காண்பி நம்புவோம் போலி ஆனந்து


இளந்திரயன், வேலந்தாவளம்
ஜூலை 26, 2025 15:46

வியப்பு ஒன்றும் இல்லை முதல்வராகவும், பிரதமராகவும் hatric அடித்தவராயிற்றே


Anantharaman Srinivasan
ஜூலை 26, 2025 15:21

Tamilselvan,kangeyam638701 இதே பக்கத்தில் வாசகர் கோகுல கிருஷ்ணன் Comments க்கு உன் பதிலென்ன..??


Anantharaman Srinivasan
ஜூலை 26, 2025 15:18

Tamilselvan,kangeyam638701 உன் போன் நம்பரை கொடு. நேரில் சந்திப்போம். மாற்றுப்பெயரில் யார் யாரை ஏமாற்றுகிறார்கள். யார் முட்டு சந்தில் ஓடி ஓளிய வேண்டும் என்று பார்த்து விடுவோம்.


முக்கிய வீடியோ