மேலும் செய்திகள்
இரு நாள் பயணமாக குவைத் செல்கிறார் பிரதமர் மோடி
18-Dec-2024
குவைத் சிட்டி: ''இந்த உலகின் வளர்ச்சியின் இன்ஜினாக இந்தியா விளங்குகிறது,'' என, குவைத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடந்த இந்தியர்களுடனான சந்திப்பின்போது குறிப்பிட்டார்.மேற்காசிய நாடான குவைத்துக்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். குவைத் மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்த வளைகுடா நாட்டுக்கு, 43 ஆண்டுகளுக்குப்பின், இந்தியப் பிரதமர் ஒருவர் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ள பிரதமர் மோடி, குவைத் சிட்டியில் நடந்த, 'ஹாலா மோடி' என்ற குவைத் வாழ் இந்தியர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் நேற்று தொடர்ச்சி 11ம் பக்கம்
18-Dec-2024