வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி, இதே இந்த சைடில் நடந்தால் என்ன தலைப்பு இருக்கும்? காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவலுக்கு இந்திய ராணுவம் பதிலடி. 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை. ஒருவேளை பாக்கி ஆக்கிரமித்த காஷ்மீரை நாமளும், நம்ம ஏரியாவை அவங்களும் எக்சேஞ்ச் பண்ணி விட்டா கம்முன்னு இருப்பாங்களா? இந்த ஐடியாவுக்காக எனக்கு நோபல் பரிசு எல்லாம் வேண்டாம், ப்ளீஸ்
பாரத பிரதமர் திரு.மோடி அவர்கள் நமது இராணுவத்தை அனுப்பி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் எஞ்சிய பகுதிகளை மீட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
this should have been done during operation Sindhoor itself
செஞ்சிட்டாலும்..
அப்பூகோள நிலப்பகுதியில் பல ஆண்டுகளாக நடக்கும் நிகழ்வுகளை கவனிக்கும் போது அப்பகுதி மக்கள் பாகிஸ்தான், இந்தியா என்று பேதம் பார்க்கவில்லை. இரண்டு நாடுகளையும் அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக மட்டுமே கருதுகிறார்கள் என்பது தெளிவாகிறது. அப்பகுதியில் அமைதி திரும்பவேண்டும் என விரும்பினால் மேலே சொன்னதை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்
பாம்புக்கு பால்"வார்க்ககூடாது? இடம் நம்முடையுது அதை வேண்டுமனாலும் மீட்களாம்? அனால் அங்கு இருக்கும் பாகிஸ்தான் மக்களை ஒரு போதும் ஏற்க்ககூடாது?
no sir.they do NOT want to be ruled by Pak.going to the extent of sacrificing their life for this.so they automatically become our brothers.unlike popular public opinion ALL muslims are not barbaric and anti india.think what Oiwasi one of top leaders of muslims talked during Sindhoor.Modi himself appreciated it and sent him in one of his groups to foreign countries.