வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அப்படி ஒரு கூட்டணி வைத்தால் பிச்சைக்காரர்கள் ஏற்றுமதியை குறைக்குமா பாகிஸ்தான் ?
முன்னதாக வந்த செய்திதான். இஸ்ரேலியர்களின் கண்டுபிடிப்புகளை இவர்கள் ஒதுக்கி விட்டால், ஒட்டகத்திலேறி பாலைவனத்தில் கொட்டாய் போட்டு பொழப்ப ஓட்டவேண்டியதுதான்.
யாருகிட்டேயும் ஆயுதம் வாங்காம நீங்களே தயாரிச்சுக்கோங்க. உங்க கிட்டே இல்லாத பணமா?
இஸ்லாமிய நாடுகளின் கூட்டணி என்றைக்கும் உருப்படாது. ஒவ்வொரு முஸ்லிம் நாடுகளும் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவை. அவர்களின் உடை, அணிகலங்களே வெவ்வேறானவை. குறிப்பாக சொல்லப் போனால் பாகிஸ்தான் முஸ்லிம்களையும், பங்களாதேஷ் முஸ்லிம்களையும் சவூதி, ஐக்கிய அரபு , பஹரைன், கத்தார் நாட்டு முஸ்லிம்களுக்கு சுத்தமாக பிடிக்காது. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு மசூதி உண்டு. ஒரு ஜாதிக்காரன் இன்னொரு சாதியின் மசூதியில் தொழுகை நடத்த மாட்டான். அவ்வளவு வெறித்தனம் இருக்கிறது. மேலும் இஸ்லாமிய நாடு இன்னொரு இஸ்லாமிய நாட்டுடன், உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் மோதல் போக்கை கடைப்பிடிக்கும்.
இஸ்ரேலுக்கு பயந்தவனெல்லாம் ஒருத்தன் மேல ஒருத்தன் படுத்துக்கிடுங்க
மூர்க்க ஆட்கள் எல்லாம் ஒன்றாக சேர்வது நல்லதுக்கு தான். சண்டை என்று வந்தால் கூண்டோடு மேலே செல்ல வசதியாக இருக்கும். ஒரு மதம் எந்தளவுக்கு வேகமாக வளர்கிறதோ. அதை விட வேகமாக அழியும்.... அது தான் இயற்கை.
மற்றைய நாடுகளை அடிமைப்படுத்துவதை விட்டுவிட்டு அமெரிக்காவை ஆட்டைய போட்டா முஸ்லிம்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தலாம் செய்வார்களா
இந்த ரராணுவ கூட்டமைப்பு மிகவும் ஆபத்தானது. இதை வழிநடத்த அறிவுள்ள, பொறுப்பான நாடு எதுவும் இருப்பதாக தெரிபவில்லை.
தனித்தனியாக மத பயங்கரவாதம் செய்து வந்தவர்கள் இப்போ கூட்டு பயங்கரவாத செயல்களை செய்ய திட்டமிடப்படுகிறது. இது வெற்றி அடைய கூடாது. உலகத்திற்கு நல்லது இல்லை. மூளை சலவை செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள் இதற்கு பலியாக வாய்ப்பு உள்ளது. ஆரம்பத்திலேயே மற்ற நாடுகள் எதிர்க்க வேண்டும்.
எண்ணெய் வளம் நிரந்தமானது அல்ல என்பதை இவர்கள் என்று அறிவார்களோ அன்றுதான் தீவிரவாதத்துக்கு ஒரு முடிவு வரும். ஹமாஸ் தலைவர்களை உள்ளூரில் வைத்து கூட்டம் போடாவிட்டால் அப்படியே விட்டு விடுவார்களா? பாகிஸ்தான், துருக்கி போன்ற தீவிரவாத ஆதரவு நாடுகளை கூப்பிட்டு வைத்து பேசியதெல்லாம் ரொம்பவே ஓவரான வேலை.