வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பாவம்!
ட்ரம்ப் போன்ற ஈகோயிஸ்டுகள் அழியும் நாள் நல்ல நாள் அல்லவே
புடின் ஒரு பாம்பு. சீனாகிட்ட தொப்பிய கையில் வைத்து பிச்சை எடுத்தார். சிரியாவில வில்லன் அஸாதை கைவிட்டார். சிந்தூர் நடந்தபோது இந்தியாவை கைவிட்டார். யுக்கிரைனிற்கு எதிரான போரின் ஆரம்பத்தில் தினரிய போது ட்ரோன்கள் கொடுத்து உதவிய ஈரானை இப்ப கைவிட்டார். இந்த போக்கிரியை ஹிரோவா இந்தியாவில கொண்டாடுறாங்க. மலர் கூட அவருக்கு எதிரான கருத்த போடமாட்டாங்க. பலமுறை போட்டாச்சு. ஸோவியத் ரஷ்யாவும் புடினின் ரஷ்யாவும் ஒன்றல்ல. காலத்துக்கு ஏற்ற போல கேம்ப மாத்துலனா இந்தியாவுக்கு ஆபத்து தான். இஸ்ரேலை போல அமெரிக்காவை நட்பு நாடா மாத்தினா, பாக்கிஸ்தானையும் ஈரானை போல அடிச்சு தூக்கலாம். இல்லனா சீனாவோட போட்டி போட வேண்டிய நேரத்துல சொங்கி பாகிஸ்தானோட லெவலிலையே காலம் முழுக்க தொங்க வேண்டியதாகிடும்.
தற்போனது உள்ள ஐ நா சபைய்யய்யேயே கலைத்து விட வேண்டும். வீட்டோ பவரை எடுக்க வேண்டும் வீட்டோ பவர் தவறாக உபயோக படுத்து கிறார்கள். சிறிய நாடாக இருந்தாலும் அதன் மக்கள் நலன் நாடும் மக்களின் நலம் நாடும் நாட்டையும் சேர்க்க வேண்டும். முக்கியமாக தீவிர கம்யூனிச யேதேச்சிகார மக்கள்ளை அடிமைய்யகளாக நடத்தும் மிரட்டும் ராணுவு கட்டமைய்யப்புடைய நாட்டை நாடு பிடிக்கும் கொள்கைகையுடைய நாட்டுகளையும் கண்டிக்கும் திறன் வேண்டும். இபோதுள்ள சீனா அமெரிக்காக போன்ற வல்லரசுகள் தங்கள் ராணுவ பலத்தை பெருக்கி கொண்டு மற்ற நாடுக்களை மிரட்டும் தொனியுடன் பேசும் நாடுகளை தட்டி கேட்கும் உரிமை சபைக்கு வேண்டும்.
மிகவும் சரியான கருத்து
மிக மிக சரியாண கருத்து...குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் எதற்கு பவர்!!!
டிரம்ப் பின் போக்கு சரியில்லை. ஒருபக்கம் பாகிஸ்தானின் fake மார்ஷல் அசிம் முனீருக்கு விருந்து வைப்பதும், யாரையும் மதிக்காமல் பேசுவதும், அவர் ஒரு மட்டமான ரகம் என்பது புரிகிறது.
அப்படி டிரம்புடன் ரஷ்யா அதிபர் பேச நினைத்தாலும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் செவி மடுக்க மாட்டார். டிரம்ப் மிகவும் தலைகனம் பொருந்தியவர்.