உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு; குவாட் மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு

பயங்கரவாதத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு; குவாட் மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு' என்று குவாட் மாநாட்டில் பேசுகையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் குவாட் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், ஜெய்சங்கர் பேசியதாவது: பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் குற்றவாளிகளையும் ஒருபோதும் சமமாகப் பார்க்கக்கூடாது. பயங்கரவாதத்திலிருந்து தனது மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2vr85q5r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பயங்கரவாதத்தைக் கையாள்வதில் இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் தலைவர்கள் புரிந்து கொண்டு பாராட்டுவார்கள். உலகம் முழுவதும் உள்ள நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து சரியான முடிவுகளை எடுக்க இந்தோ-பசிபிக் நாடுகள் சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டும். குவாட் அமைப்பின் செயல்பாடுகள் மிகவும் திறமையானதாக மாற்றப்பட்டு உள்ளது. கடந்த பல மாதங்களில், குவாட் முயற்சிகளில் நாங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து உள்ளோம். அதைப் பற்றி நாங்கள் விரிவாக விவாதிப்போம். இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஜூலை 02, 2025 11:09

அவிங்க யாரும் உரிமை இல்லேன்னு சொன்னாங்களா? அப்பிடி சொல்றவங்க சங்காத்தம் நமக்கு எதுக்கு?


Subburamu Krishnasamy
ஜூலை 02, 2025 09:59

Terroristan Pannisthan leaders are very low IQ, cannot be equated with north Korean dictator


Padmasridharan
ஜூலை 02, 2025 09:05

இலஞ்சம் வாங்கும் அதிகார பயங்கரவாதிகளிடமிருந்தும் மக்களை காப்பாத்துங்க .


SUBBU,MADURAI
ஜூலை 02, 2025 07:25

India is fast becoming South Korea, while Pakistan is on its way to becoming another North Korea! - Pakistani author Waseem Altaf.


SUBBU,MADURAI
ஜூலை 02, 2025 07:23

BIG message to Pakistan India eyes REVIVAL of the long-stalled Tulbul Navigation Project. Modi govt also exploring DIVERTING water from western rivers (under Indus Treaty) to Punjab and Haryana.


முக்கிய வீடியோ