உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மூன்றாவது முறையாக லண்டன் மேயராக சாதிக்கான் தேர்வு

மூன்றாவது முறையாக லண்டன் மேயராக சாதிக்கான் தேர்வு

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டன் மேயராக மூன்றாவது முறையாக சாதிக்கான் தேர்வு பெற்றார்.பிரிட்டனில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன் லண்டன் மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும் தற்போது மேயராக இருப்பவருமான சாதிக் கான் அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் மேயராக தேர்வு செய்யப்பட்டார்.பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சாதிக்கான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இரண்டு முறை மேயராக இருந்த நிலையில் மூன்றாவது முறையாக மீண்டும் மேயராக தேர்வு பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Azar Mufeen
மே 06, 2024 00:54

இங்கே பிரிந்துகிடக்கிறார்கள் அங்கே சேர்ந்துநிற்கிறார்கள்


தமிழ்வேள்
மே 05, 2024 20:18

லண்டன் உள்ளிட்ட இங்கிலாந்தை இன்னொரு ஆப்கானிஸ்தான் ஆக்காமல் விடமாட்டார்கள் போலகர்ம வினை துரத்தி அடிக்கும்


SIVAN
மே 05, 2024 12:09

ஸ்பெயின் தவிர ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய மக்கள் தொகை பெருகிவிட்டது பல நூறு ஆண்டாக ஐரோப்பியர்கள் உழைத்தது கட்டியெழுப்பிய வளங்களை வந்தேறிகள் சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுவார்கள்


nizamudin
மே 05, 2024 09:09

வாழ்த்துக்கள் மேலும் திறம்பட பணியாற்றிட பிரார்த்தனைகள்


visu
மே 05, 2024 07:00

லண்டனில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகமாகிவிட்டது இவர்கள் மத அடிப்படையில் வோட்டு போட்டு இவரை தேர்வு செய்கிறார்கள் இது லண்டனுக்கு நல்லதல்ல


சுந்தர்
மே 05, 2024 05:46

சாதித்தான்


sridhar
மே 05, 2024 16:55

வேண்டாம்


அப்புசாமி
மே 05, 2024 05:30

உலகத்தையே கட்டி ஆண்டவங்களுக்கு லண்டனை ஆள ஆள் கிடைக்காம பாகிஸ்தானியையும், இங்கிலாந்தை ஆள இந்தியனையும் போட வேண்டியிருக்கு.


Dharmavaan
மே 05, 2024 05:09

இவனை எதிர்த்து போட்டியிட்டவர்யார்


Dharmavaan
மே 05, 2024 05:08

பாகிஸ்தான் முஸ்லீம் ஆதிக்கம் லண்டனில் நாட்டுக்கு நல்லதல்ல


Sathyan
மே 05, 2024 04:18

பிரிட்டன் ஒரு முஸ்லீம் நாடாக மாறி வருகிறது, இஸ்லாம் மதத்தவர்கள் எங்கிருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும் அவர்களது உண்மையான மத முகத்தை எந்த வழியினாலும் காட்டியே தீருவார்கள்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை