வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அமெரிக்காவிற்கு சவப்பெட்டியை ட்ரம்ப் தயார் செய்கிறார் அந்த சவ பெட்டிக்குத்தான் கடைசி ஆணி அடிக்கிறார் எலோன் மஸ்க். நெதன்யாகு மற்றும் ட்ரம்ப் இரானிய மக்களை தவறாக எடை போட்டு விட்டார்கள். யாரும் எதிர்பாராத புதிய நாடு அதிகார வரிசையில் முதலிடம் பிடிக்கும் என்று இதைத்தான் நாஸ்ட்ரடாமஸ் கணித்தாரோ?? இல்லாத அந்த கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
இல்லாத கடவுள் என்பது ஏக இறைவனை சொன்னதா?
ஈரானில் வசித்த பார்சி மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வெளியேற்றினார்கள் அந்நாட்டு முஸ்லிம்கள். பார்சிகள் இந்தியாவுக்கு வந்து அடைக்கலம் பெற்று செழித்தார்கள். இன்று ஈரான் என்ற முஸ்லீம் நாடே அழிந்துவிடும் நிலைக்கு வந்து விட்டது.
என்ன இருந்தாலும் ரத்த பாசம்.
எந்த நாடும் அழியாது. மாற்றம் பெறும். ரத்த பாசம் கொஞ்சம் கூட இல்லாத ஒரு குறிப்பிட்ட மதம் அதிகார பசி ஆணவப் பசிக்காக மற்ற மதத்தவர்கள் இனத்தவர்களை எந்த விலை கொடுத்தாவது அழித்து அந்த குறிப்பிட்ட மதத்தின் ஆட்சி உலகம் முழுவதும் வர வேண்டும் என்று தன் முன்னோர் அரசர்கள் சொன்ன சொல்லை மூடத்தனமாக நம்பிக்கொண்டு அலைவதால் தான் உலகில் ஏதாவது ஒரு மூலையில் எப்பொழுதும் கலவரம் சண்டை போர் போன்றவைகள் நடந்து கொண்டு உள்ளது. உலகிற்கு மிகவும் அத்தியாவசியமாக தேவையான பொட்ரோலிய பொருட்கள் தங்களிடம் இருப்பதால் அதை வைத்து உலகை ஆள கனவு கண்டு கொண்டுள்ளதால் இது போன்ற போர்கள் உலகம் முழுவதும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் கண்ணதாசன் சொல்லியது போல் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. போர்கள் அணு ஆயுத யுத்தங்கள் கண்டிப்பாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும்.