ஸ்பெயினில் கடுமையான நிலநடுக்கம்
மேட்ரிட்; ஸ்பெயினில், ரிக்டர் அளவுக்கோளில், 5.5 அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது.ஐரோப்பிய நாடான ஸ்பெயின், கடந்த சில வாரங்களாக கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 5.5 ரிக்டர் அளவுக்கு அங்கு நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.அல்மேரியாவில் உள்ள விமான நிலையத்தில் கூரை இடிந்து விழுந்துள்ளது. மற்ற சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.