உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்: 12 ராணுவ வீரர்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பன்னு என்ற மாவட்டத்தில் சோதனைச் சாவடியை கைப்பற்ற பயங்கரவாதிகள் முயன்றனர். அப்போது நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதனையடுத்து, காரில் வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில், 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

J.V. Iyer
நவ 21, 2024 04:32

"பிறர்க்கின்னா இன்னது செய்யின்" என்ற குறள் தான் ஞாபகம் வருது.


M Ramachandran
நவ 21, 2024 04:00

தன் வினை தன்னை சுடும். சூதும் தீதும் பிறர் தர வாரா


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
நவ 21, 2024 02:30

இந்த துயர சம்பவத்திற்கு முழு காரணம் ஏழைத்தாயின் மகனும், RSSம் , அண்ணாமலை மற்றும் சங்கிகள் தான்..... இப்படிக்கு திமுக, விசிக,இதேக, சிபிஐ, சிபிஎம், SDPI, மநேமக மற்றும் தவெக.


SUBBU,
நவ 20, 2024 20:10

முன்பெல்லாம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது. இப்போது, பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் பாகிஸ்தானியர்களுக்கே பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது கர்மா அதன் வேலையை காட்ட துவங்கி விட்டது.


sankaran
நவ 20, 2024 20:03

இஸ்லாம் மார்க்கத்தில் குற்ற உணர்வு வராது ...


தமிழ்வேள்
நவ 20, 2024 19:53

நிலா ரெண்டு துண்டா பிஞ்சு பிறகு ஒண்ணு சேர்ந்த மாதிரி, புதன்கிழமை தான் இனி வெள்ளிக் கிழமை–ன்னு புனித புஸ்தகத்தில் மாறிப்போச்சா?


Ramesh Sargam
நவ 20, 2024 19:41

இனி பாகிஸ்தானைப்பற்றி இந்தியா கவலைப்பட வேண்டாம். அவர்களை அவர்களே அழித்துக்கொள்வார்கள். கவலையை விடுவோம்.


Duruvesan
நவ 20, 2024 19:39

மார்க்கம் எப்போதும் அமைதி மட்டுமே போதிக்கும்


raja
நவ 20, 2024 18:41

வெள்ளிக்கிழமைக்கு இன்னும் ஒருநாள் நடுவில் இருக்கே... ஓஹோ இப்போ முன்னமே ஆரம்பிச்சிடானுவோ போல...சொல்லி வைப்போம் மார்க்கம் மிக அமைதியானது...


Shekar
நவ 20, 2024 18:38

அட...இன்னிக்கி வெள்ளிக்கிழமை இல்லையே. காலண்டரை தப்பா பார்த்துட்டானுங்களோ.


புதிய வீடியோ