உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா மீது தாக்குதல் : தீவிரவாதிகள் அச்சுறுத்தல்

அமெரிக்கா மீது தாக்குதல் : தீவிரவாதிகள் அச்சுறுத்தல்

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்க அதிகாரிகளுக்கு தகவல்கள் வந்துள்ளன. இந்த தாக்குதல் வாகனங்களை கொண்டு தாக்குவதாக அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி