உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு

பயங்கரவாதியே, ஏன் இங்கு வந்தாய்; நியூயார்க்கில் முகமது யூனுஸ்க்கு கடும் எதிர்ப்பு

வாஷிங்டன்: வங்கதேச முன்னாள் இடைக்கால அரசுத் தலைமை ஆலோசகரும், நோபல் பரிசு பெற்றவருமான முகமது யூனுஸ் நியூயார்க் விமான நிலையம் வந்தபோது வங்கதேச மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்கு பிறகு நிலவிய அரசியல் குழப்பங்கள், வன்முறைகள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு மற்றும் காவலர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுதான் காரணம் என போராட்டக் காரர்கள் குற்றம் சாட்டினர்.விமான நிலைய முனையத்தில் இருந்து அவர் வெளியேற முயன்ற போது, அங்கிருந்த மக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு 'நீ ஒரு பயங்கரவாதி' , 'வங்கதேசத்தின் ஜனநாயகத்தை அழித்துவிட்டாய்' மற்றும் 'இங்கிருந்து திரும்பிப் போ' போன்ற கடுமையான கோஷங்களை எழுப்பினர்.பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை உடனடியாக மீண்டும் விமான நிலைய முனையத்தின் உள்ளேயே பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அசோகன்
அக் 14, 2026 15:29

யூனுஸ் ஐ கொண்டு வந்தது பைடன்..... டிரம்ப் அல்ல


kulanthai kannan
அக் 14, 2026 13:01

இவர் ஒரு வங்க தேச ஆமார்த்தியா சென்


DHURANDHAR
அக் 14, 2026 12:09

இந்த பயங்கரவாதிக்கு நோபல் பரிசு கொடுத்து அந்த நோபல் பரிசையே களங்கப் படுத்திவிட்டார்கள்...


sasikumaren
அக் 14, 2026 09:34

சொல்லவே கூடாது கல் எறிந்து கொல்ல வேண்டும்


உண்மை கசக்கும்
அக் 14, 2026 09:11

ஆயிரக்கணக்கான ஹிந்து கோவில்களை உடைத்து நொறுக்கி லட்சக்கணக்கான இந்துக்களை அடித்து கொன்று குவித்த வங்க ஹிட்லர் இந்த டிரம்ப் நண்பன்


ShankarSinghania
அக் 14, 2026 08:17

அவர்கள் எல்லோரும் 15+15=25


வாய்மையே வெல்லும்
அக் 14, 2026 07:04

சாம்பிராணி புகையர்களே சண்டை போட்டுக்காம ஒவ்வொருத்தரா வந்து யூனிஸ் முகமது நல்லவரு வல்லவரு என நாலு வார்த்தை இங்கு உருட்டி விடுங்க.. எங்களுக்கும் பொழுது போகணும் இல்ல. வெச்சி செய்வோம் .. உங்க பவுசு உலகம் பூராக நாறுது என்பது நிதர்சனம்.


Senthoora
அக் 14, 2026 05:27

அமெரிக்க மக்களுக்கு தீவிரவாதி இவன், ஆனால் டிரம்ப்ஐயாவுக்கு தோஸ்து.


Kamban
அக் 13, 2026 23:37

இந்த பதவி பேரசைகாரானால் பல வங்க தேசத்தவர் ,இந்துக்கள் , கிருத்துவர்கள், கொல்லபட்டார்கள்


வில்லிபுத்தூரான்
அக் 13, 2026 23:35

யூனுஸ் ஒரு மதத் தீவிரவாதி மற்றும் விளம்பரப் பிரியன்.இவனுக்கு நோபல் பரிசு கொடுத்த நோக்கத்தை விசாரிக்க வேண்டும்.


முக்கிய வீடியோ