உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கிளம்பிடுங்க., இல்லைன்னா 3 ஆண்டு சிறை

கிளம்பிடுங்க., இல்லைன்னா 3 ஆண்டு சிறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : நிர்ணயிக்கப்பட்ட கெடுவில் இந்தியாவில் இருந்து வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. காஷமீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர் இந்தியா, பாகிஸ்தான் இடையே கடும் டென்ஷன் எழுந்துள்ளது. மேலும் இந்தியாவுக்கு சார்க் விசாவில் வந்துள்ளவர்கள் ஏப்.29ம் தேதிக்குள் வெளியேற மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு மருத்துவம், பொதுநிகழ்வு, படிப்பு, சுற்றுலா என வந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். இதுவரை 510 பேர் அட்டாரி எல்லை வழியாக சென்றுள்ளனர். இது போல் பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியர்களும் இந்தியாவை நோக்கி புறப்பட்டுள்ளனர்.

ரூ. 3 லட்சம் அபராதம்

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற ஏப்.29ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு செல்லாமல் இந்தியாவில் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைக்கு பின்னர் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அல்லது ரூ. 3 லட்சம் அபராதமும் வழங்க முடியும் . சிறை அல்லது அபராதம், அல்லது இரண்டும் சேர்த்தும் தண்டனை விதிக்கலாம். இந்த அளவுக்கு சட்டத்தில் வழிவகை இருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

vns
ஏப் 28, 2025 18:33

இவனுங்களை பிடித்து பாகிஸ்தானில் சிறையில் வாடும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும்.


Vijay D Ratnam
ஏப் 28, 2025 16:05

பிடித்து துரத்துவதை விட்டுவிட்டு ஜெயிலில் போட்டு இந்திய மக்கள் வரிப்பணத்தில் சோறு போடப்போறீங்களா. பாகிஸ்தானில் போய் வாழ்வதை விட இந்தியாவில் ஜாலியாக மூன்ற ஆண்டுகளுக்கு மூணுவேளையும் வேளாவேளைக்கு சோறு, தூக்கம் துணிமணி, மருத்துவம் என்று ஜாலியா இருக்கலாம் என்று இருந்துவிடுவார்கள். சவூதி அரேபியா எப்படி பாகிஸ்தான் பிச்சைக்காரர்களை பிடித்து துரத்தியடிக்குதே அதுமாதிரி செய்யவேண்டும்.


R. SUKUMAR CHEZHIAN
ஏப் 28, 2025 13:59

கீழ்தரமான பாகிஸ்தான் பன்றிகளுக்கு இரக்கம், பரிதாப காட்டக்கூடாது நன்றி கெடட்ட இனங்கள், இவர்களால் நாம் இழந்தது போதும், நம்மிடம் சேந்து வாழ முடியாது என கூறி நம் நாட்டை மூன்று துண்டுகளாக பிரிந்தவர்கள். இரண்டு நாடு கொள்கையை கையில் எடுத்து மதகலவரம் செய்து, பல கோடி இந்துக்களை கொன்று, பல லட்சம் இந்து பெண்கள் சிறுமிகளை கற்பழித்த காட்டு மிராண்டி மதவாதிகள் நம் சொத்துகளை கொள்ளை அடித்த திருடர்கள், இவர்களுக்கு ஆதரவு கொடுப்பது பரிதாப படுவது நம் தலையில் நாமே மன்னை போட்டுக்கொள்வதற்கு சமம், நம் மூததயர்கள் இஸ்லாமிய மதவாத ஜிகாதி கும்பல்களுக்கு இரக்கபட்டு ஆதரவு கொடுத்ததன் விலைவை தான் நாம் அனுபவித்து வருகிறோம். பாகிஸ்தானிய கும்பல்களை மட்டும் அல்ல அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் நயவஞ்சக துரேகிகளையும் நம் நாட்டை விட்டு துரத்த வேண்டும்.


ram
ஏப் 28, 2025 13:50

வெஸ்ட் பெங்கால் அண்ட் தமிழ்நாடு ஆட்சிகளை களைத்து விட்டு ப்ரெசிடெண்ட் கண்ட்ரோலுக்கு கொண்டு வந்து, சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பங்களாதேஷ், பண்டரிஸ்தான், ரோகிங்க ஆட்களை பிடித்து வெளியே அனுப்பனும்.


Srinivasan M
ஏப் 28, 2025 13:11

People coming back from poirikistan will be mostly indian wives of that country.


Ramesh Sargam
ஏப் 28, 2025 12:40

இந்திய அரசு, பாகிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களை பத்திரமாக இந்தியாவுக்கு மீண்டும் அழைத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் அந்த பாகிஸ்தான் பயங்கர மஹாபாதகர்கள் நம் இந்தியர்களை கொடுமைப்படுத்துவார்கள்.


Ramesh Sargam
ஏப் 28, 2025 12:37

கிளம்பிடுங்க. இல்லையென்றால் அடித்து துவம்சம் செய்யப்படுவீர்கள். ஒழுங்கு, மரியாதையா இந்தியாவை விட்டு ஓடிப்போயிடுங்க.


Rajah
ஏப் 28, 2025 11:42

இங்குள்ள தேச விரோதிகளையும் இவர்களோடு சேர்த்து நாடு கடத்தவும். சிறையில் அடைப்பது நாட்டிற்கு வீண் செலவு.


வாய்மையே வெல்லும்
ஏப் 28, 2025 11:10

அடிலெய்டு அய்யாசாமி இந்தியாவின் செயலை வன்மையாக கண்டிக்கிறார். பொய்யனின் உடன்பிறவா சோம்பேறி சகோதரர்கள் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளனர். அவர்களுக்கு உபசரிக்க இந்திய ஆவண செய்ய வேணுமாம். என்ன செஞ்சிட்ட போச்சு.. அடிலெய்டு சும்மா அதிருது இல்ல.. ஹாஹாஹா.. இனிமே பொய்ச்சொல்லிட்டு பொறுக்கிஸ்தான் ஆட்கள் இந்தியா வந்தால்.....


saravan
ஏப் 28, 2025 10:49

இதை மேற்கு வங்கத்தில் இருக்கும் பங்காளதேசிகளை கண்டறிந்து நடவடிக்கை தேவை மம்தா ஆதார் ரேஷன் கார்டு எல்லாமே கொடுக்கும் இவர்களை வெளியேற்றுவது மித அவசியம் இந்தியா இந்தியர்களுக்கானது.


புதிய வீடியோ