உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஈரான் குறித்து ரிஷி சுனக் கருத்து

உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஈரான் குறித்து ரிஷி சுனக் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: நீண்ட காலமாக உலகளாவிய பாதுகாப்புக்கு, ஈரான் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்று பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கூறினார்.மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல்-ஈரான் இடையே நாளுக்கு நாள் போர் அதிகரித்து வருகிறது. ஈரான் அணு ஆயதம் தயாரிப்பதாக இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஈரான், அணு ஆயுதம் தயாரிப்பது அமைதியான பயன்பாட்டிற்கு என்று வலியுறுத்துகிறது. 2015-ல் ஈரான் அணு ஒப்பந்தம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் 2018-ல் அமெரிக்கா விலகிய பிறகு, ஈரான் மீண்டும் யுரேனியம் செறிவூட்டலை துவங்கியது. ஈரானின் அச்சுறுத்தலை சமாளிக்க இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தீவிரமாக நடவடிக்கை எடுத்துள்ளன.இந்நிலையில் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஈரான் செயலுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ரிஷி சுனக் கூறியதாவது:உலகளாவிய பாதுகாப்புக்கு, ஈரானிய ஆட்சி, நீண்ட காலமாக அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.ஈரான், அணு ஆயுதம் வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஈரானின் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இஸ்ரேலும், அமெரிக்காவும் தீர்க்கமாக செயல்பட்டு வருகின்றன.இதனை தொடர்ந்து அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவையும் நன்றியையும் தெரிவிக்கின்றோம்.இவ்வாறு ரிஷி சுனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

போராளி
ஜூன் 22, 2025 23:51

அடேய் பு சுனக் நீ என்ன சு க்கு டா அணு ஆயுதம் வச்சிருக்க


சிந்தனை
ஜூன் 22, 2025 22:11

இதையெல்லாம் படிச்சாலே நம்ம ஊர் அநீதிபதிகளுக்கு நடுக்கம் ஏற்படும்


Haja Kuthubdeen
ஜூன் 22, 2025 17:12

என்னங்கடா நியாயம் இது...அமெரிக்க வைத்திருக்கும் அனுஆயுதம் மட்டும் வெள்ளை புறாவா பறக்குமா??அவனுங்க அனு ஆயுதம் வைத்திருப்பதை எவனாவது கேள்வி கேட்குறானா!!!


Kumar Kumzi
ஜூன் 22, 2025 19:58

குரங்கு கையில் பூமாலை கிடைப்பதும் மூர்க்கன் கையில் அணு ஆயுதம் கிடைப்பதும் ஒன்று தான்


அப்பாவி
ஜூன் 22, 2025 17:05

முதலில் இங்கிலாந்து அமெரிக்காவுக்கு வால் பிடிப்பதை நிறுத்தணும்


beindian
ஜூன் 22, 2025 17:00

நல்லவேளை இவர இங்கிலாந்து வெளியேற்றியது,


Kumar Kumzi
ஜூன் 22, 2025 20:00

பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவின் கதறல் புரிகிறது


sivakumar seenichamy
ஜூன் 22, 2025 16:12

அமெரிக்காதன உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை உள்ளது. ஈராக் லிபியா போன்ற நாடுகளை அழித்தது . தெய்வம் நின்று கொள்ளும் எண்பதற்கேற்ப இந்த முறை அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகள் பெரும் அழிவை சந்ததிக்கும்