உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ரஷ்யாவில் 3 பயங்கரவாதிகள் கொலை

ரஷ்யாவில் 3 பயங்கரவாதிகள் கொலை

மாஸ்கோ:ரஷ்யாவில் மூன்று பயங்கரவாதிகள் கொலை‌யானார்கள். ரஷ்ய பாதுகாப்பு படையினர், 3 பயங்கரவாதிகளை கொன்றனர். இதில் இரண்டுபேர் பெண் தற்கொலைப்படையினர் ஆவர். த‌ற்கொ‌லைப்படையை ‌சேர்ந்த இரண்டு பெண்களும் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் ஆவர் என தேசிய பயங்கரவாத எதிர்ப்பு குழு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை